தமிழன் தங்கா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழன் தங்கா |
இடம் | : வத்திராயிருப்பு,விருதுநக |
பிறந்த தேதி | : 14-Jan-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 10 |
Im thanga,and i would became a one of great lyricist
மழையுடனான தேநீர்
உரையாடலில் காத்திருப்புகள் துயரம்
உடைக்கத்தான் வேண்டும்
சில மௌனங்களை......
எனக்குப் பேராசை
ஒன்றுமில்லை
உனக்குப் பின்னால் என்
பெயர் வர வேண்டும் என்ற
பெயராசை மட்டுமே.....
மழையுடனான தேநீர்
உரையாடலில் காத்திருப்புகள் துயரம்
உடைக்கத்தான் வேண்டும்
சில மௌனங்களை......
நானில்லாமல் நீயும்;
நீயில்லாமல் நானும்;
வாழ்ந்த காலத்தை
முற்றுப்பெற வைத்ததோ?
நம் முதல் சந்திப்பு.
அலைபேசி உரையாடலை
துண்டிக்கும் தருவாயில்
சொல்லி முடிக்காத -ஏதோ
ஒன்று உள்ளது........
உன்னிடமும்,என்னிடமும்
யாரும் உலுப்பிடா
விழியசைவற்ற
கணமொன்றில்
கண்ணாடியில்
தெறித்த நீர்த்துளியின்
ஓவியம் வெறித்து - என்
நினைவுச் சல்லடையில்
ஒழுகிக் கொண்டிருக்கிறது
உன் முகமாய்......!!!