அபி நயம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அபி நயம் |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 08-Oct-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 12 |
என்னவள் மடியில் படுத்து இருக்கும் பொழுது
அம்மவசையே என்று மேலே பார்த்தேன்...
அடடா என்ன ஒரு ஆச்சர்யம் !!!
இரண்டு பிறை வடிவா நிலா - என்னவள் புருவம்.
மங்கையவள்
மலராய் மலர்ந்து
மணமுடிக்க காத்திருக்க..
பெண்ணவள் மனம்தனை மறந்து
பொன்னினை முன்னிறுத்தி
மணமுடிக்க முயற்சிக்கும்
வியாபார சங்கமமாய்
திருமணங்கள் இப்போது...
நிறம் வேண்டும்
மனம் வேண்டாம்..
பொன் வேண்டும்
பெண்ணின் குணம் வேண்டாம்...
வீடு வேண்டும்
அதில் அன்பு வேண்டாம்..
என்று பொருளினை மையப்படுத்தி
வணிகமயமாக்கப்பட்ட உலகில்
வியபாரமயமாக்கப்ப்பட்ட திருமணங்கள்...
உறவுகள் கூடி நடக்கும்
திருமணங்கள் நகர்ந்து,
கோடிகள் கூடி நடக்கின்றது...
இருமனம் இணையும்
ஓர் சடங்கு...
அதை மாற்றி
பணம் என்னும் சகதியில் இணையும்
பிணங்களாய் திருமணம்....
பெண்ணென்றால்
ஏன் இத
முகபுத்கத்தின் கடவுச்சொல்லை மாற்ற நினைத்தேன்
இன்று முகபுத்தகத்தில் அவன் திருமண புகைப்படத்தை பார்த்தவுடன்.
முகபுத்கத்தின் கடவுச்சொல்லை மாற்ற நினைத்தேன்
இன்று முகபுத்தகத்தில் அவன் திருமண புகைப்படத்தை பார்த்தவுடன்.
குளத்தில் விழுந்த
நிலவுப்பந்தின் மேல்,
குதித்து விளையாடுகின்றன
- குறும்புக்கார மீன்கள் !
நான் இருக்க வேண்டிய இடத்தில் அவள்- மடிக்கணினி!
இருள் சூழ்ந்த அம்மாவசை இரவிலும்
ஒளி வீசும் உன் கண்களை கண்டு
பௌர்ணமி நிலவும் யாசிக்கும்!