அபி நயம்- கருத்துகள்
அபி நயம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [32]
- ஜீவன் [20]
- மலர்91 [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
அபி நயம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
அவ்வளவு தானே? நிச்சயம் வாங்கி தருகிறேன்...
ஹ்ம்ம் நன்றி தம்பி :)
நிலா பிரியன்.. அழகிய ரசனை.. உங்கள் கவிதையை பார்த்தால் நாட்காட்டியை பார்க்க தேவை இல்லை அம்மாவசை, பௌர்ணமி, வளர் பிறை அனைத்தும் உங்கள் கவிதையில்..
அருமை தோழா!
நிச்சயம் தோழி..
மனதில் இருந்து எப்போதோ மாற்றி விட்டேன்! நன்றி தோழா...
கொடுத்து வைத்த மீன்கள்...
உண்மை தான்...
தெளிந்த சிந்தனை...
காணமல் போனாலும் மனதில் நீங்காமல் இருக்கிறாள் அல்லவவா?
அருமையான அறிவுரை தம்பி.... இதை படிப்பவர்கள் மனதையும் கிழித்து மனம் மாறட்டும்!
நன்றி அண்ணா..
கனவு மெய் பட வாழ்த்துக்கள்!! அழகான ஆழமான கனவு...
அண்ணியை பார்க்கவா??? அண்ணியின் தங்கையை பார்க்கவா??
சென்று வாருங்கள் அண்ணா... அருகில் சென்று பார்த்து விட்டு இன்னும் அருமையாக எழுதுங்கள்!
super anna :)
சில தருணங்களில் இப்படி அமையும் மனிதர்களுக்கும்!!
அழகிய கற்பனை :)
அருமை தோழா!!! முதல் திருமணதிற்கு என்னை ஏன் அழைக்கவில்லை ??? இரண்டாவது திருமனதிர்கவது அழைபிதழ் அனுப்புங்கள்!!
முறையான பதில் விரைவில்.....