devi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  devi
இடம்:  kovai
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Nov-2013
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  69

என்னைப் பற்றி...

கற்பிக்க நீங்கள் இருக்க
கற்க வந்த கன்னுகுட்டி நான்
நிறை குறை சுற்றிக்காட்டி
கற்றுகொடுங்கள்
காத்திருக்கிறேன்
கற்றுக்கொள்ளவே




என் படைப்புகள்
devi செய்திகள்
devi அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Dec-2013 6:58 pm

காதில் சலசலக்கும்;
மழையின் சப்தம்;

மனதில் படபடக்கும்
இடியின் சப்தம்;

என் மனம் மயக்கும்
இரவின் நிசப்தத்தில்....

மேலும்

நன்றி ஐயா ... 22-Dec-2013 4:11 pm
Good 22-Dec-2013 4:07 pm
ஆம் ஐயா.... 21-Dec-2013 7:28 pm
அதுதான் மழைக்காலம் .. தேவி 21-Dec-2013 7:05 pm
devi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2013 6:58 pm

காதில் சலசலக்கும்;
மழையின் சப்தம்;

மனதில் படபடக்கும்
இடியின் சப்தம்;

என் மனம் மயக்கும்
இரவின் நிசப்தத்தில்....

மேலும்

நன்றி ஐயா ... 22-Dec-2013 4:11 pm
Good 22-Dec-2013 4:07 pm
ஆம் ஐயா.... 21-Dec-2013 7:28 pm
அதுதான் மழைக்காலம் .. தேவி 21-Dec-2013 7:05 pm
devi அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2013 9:31 pm

என் பக்கத்துக்கு இருக்கையில்;

என் தந்தையின் வயது;
நரைத்த முடி;
பெரிய புத்தகம்;
கண்ணை பறிக்கும் புன்னகை;
மனதை பறிக்கும் பேச்சு;
நம் பயணமோ,
60 நிமிடம்;
உன் நினைவோ,
என்றும் என்னுடன்....

மேலும்

நன்றி 22-Dec-2013 4:31 pm
குட் ... 22-Dec-2013 4:29 pm
மிக்க நன்றி.... 20-Dec-2013 11:18 am
மிக்க நன்றி... 20-Dec-2013 11:18 am
devi அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Dec-2013 7:21 pm

அம்மா;

என் பாவனைகளின்
அகராதி;

என் வார்த்தைகளின்
பொருள்;

என் நெற்றியின்
இன்பம்;

என் அழுகையின்
கண்ணீர் துளி;

என் ஆத்திரத்தின்
ஆறுதல் ;

என் வாழ்க்கையின்
முதலெழுத்து....

மேலும்

good 22-Dec-2013 4:52 pm
ஆம் ஐயா... 20-Dec-2013 11:19 am
நல்ல பிள்ளைகள் அனைவருக்கும். 19-Dec-2013 10:48 pm
மிக்க நன்றி.... 19-Dec-2013 9:47 pm
devi அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Dec-2013 9:43 pm

இனிக்கிறது;

சர்க்கரை மட்டுமல்ல,
மழலையின் சிரிப்பும்தான்...

மேலும்

நன்றி... 22-Dec-2013 4:32 pm
உங்க kavidaiyum enikiradu.... 22-Dec-2013 4:31 pm
மிக்க நன்றி .... 19-Dec-2013 9:42 pm
devi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2013 9:31 pm

என் பக்கத்துக்கு இருக்கையில்;

என் தந்தையின் வயது;
நரைத்த முடி;
பெரிய புத்தகம்;
கண்ணை பறிக்கும் புன்னகை;
மனதை பறிக்கும் பேச்சு;
நம் பயணமோ,
60 நிமிடம்;
உன் நினைவோ,
என்றும் என்னுடன்....

மேலும்

நன்றி 22-Dec-2013 4:31 pm
குட் ... 22-Dec-2013 4:29 pm
மிக்க நன்றி.... 20-Dec-2013 11:18 am
மிக்க நன்றி... 20-Dec-2013 11:18 am
devi - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 9:43 pm

இனிக்கிறது;

சர்க்கரை மட்டுமல்ல,
மழலையின் சிரிப்பும்தான்...

மேலும்

நன்றி... 22-Dec-2013 4:32 pm
உங்க kavidaiyum enikiradu.... 22-Dec-2013 4:31 pm
மிக்க நன்றி .... 19-Dec-2013 9:42 pm
devi - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2013 7:38 pm

என் அறை தோழியே;

எங்கிருந்தோ வந்தோம்;
நான் தெற்கிலிருந்து,
நீ வடக்கிலிருந்து;

ஏதேதோ பேசினோம்;
என் மொழி நீ அறியவில்லை,
உன் மொழி எனக்கு புரியவில்லை;

எங்கேயும் சுற்றி திரிந்தோம்;
என்றும் ஒன்றாகவே,
சகோதரிகள் போலவே;

சொந்த ஊர் காத்திருக்க;
வேலைகள் அங்கு நிறைந்திருக்க,
திரும்ப வேண்டும் இருவரும்;

இனி
என்று பார்ப்பது?
என்று பேசுவது?
என்று சுற்றுவது?
ஒரு கூட்டு பறவை போலவே??

மேலும்

உண்மை தான்... 22-Dec-2013 4:35 pm
பிரியும் podudan உண்மையான அன்பு தெரியும்... Good 22-Dec-2013 4:34 pm
நன்றி ஐயா.... 19-Dec-2013 9:45 pm
உண்மை தான் ஐயா... நன்றி... 19-Dec-2013 9:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நிவாஸ் நபநி

நிவாஸ் நபநி

பரமத்தி வேலூர்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
jothi

jothi

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (26)

நிவாஸ் நபநி

நிவாஸ் நபநி

பரமத்தி வேலூர்
yathvika komu

yathvika komu

nilakottai
Santha kumar

Santha kumar

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (26)

பிரபலமான எண்ணங்கள்

மேலே