ஹசீனா ஜாகிர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹசீனா ஜாகிர்
இடம்:  பண்ருட்டி
பிறந்த தேதி :  10-Aug-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Apr-2014
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  3

என்னைப் பற்றி...

ஹசீனா என்ற பெயரில் உறுப்பினராக இருந்தேன்

என் படைப்புகள்
ஹசீனா ஜாகிர் செய்திகள்
ஹசீனா ஜாகிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2014 5:51 pm

அடி பெண்ணே!!

உன் கோபத்தால்
சில மிளகுகள்
வெடிக்க செய்தாலும் ...

உன் சிரிப்பால்
மாதுளை முத்துக்களை
சிதற செய்கிறாய் .!!!!!!

மேலும்

நல்லாருக்கு தோழமையே.. 20-Nov-2014 1:02 am
super ! 19-Nov-2014 6:37 am
கற்பனையின் சிறு தூறல் அழகு !! தொடர்ந்து அடை மழையாய் பொழியவும் !! 19-Nov-2014 6:03 am
அழகு 18-Nov-2014 11:27 pm
ஹசீனா ஜாகிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2014 5:47 pm

புல்லாங்குழல் நுழைந்து
திரும்பும் காற்றுக்கு
குழலிசை என்று பெயரிட்டவன் யாரோ??

உன் குரலிசை
கேட்டிருந்தால்
மனம் மாறி இருப்பான்!!!

மேலும்

மிக சிறப்பு தோழமையே.. 20-Nov-2014 1:03 am
ஆமாம் ஆமாம்............கண்டிப்பாக மாறியிருப்பான். சிறப்பு. 18-Nov-2014 6:44 pm
அருமை.. அருமை... 18-Nov-2014 5:54 pm
ஹசீனா ஜாகிர் - ஹசீனா ஜாகிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2014 11:03 pm

# அவள் கடந்து போன
வாசனையை
சுவாசித்த பின்
ஆக்சிசனும் அலுத்து போனது .....

# கொசுக்கள் கூட
பாவ மன்னிப்பு கேட்கும்
அது கடித்தது
அவளை என்று தெரிந்தால்....

# சேவல்களும்
கதறி அழும்
அது கலைத்தது
அவளின் துயிலை என்று அறிந்தால்...

மேலும்

ஹசீனா ஜாகிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2014 11:03 pm

# அவள் கடந்து போன
வாசனையை
சுவாசித்த பின்
ஆக்சிசனும் அலுத்து போனது .....

# கொசுக்கள் கூட
பாவ மன்னிப்பு கேட்கும்
அது கடித்தது
அவளை என்று தெரிந்தால்....

# சேவல்களும்
கதறி அழும்
அது கலைத்தது
அவளின் துயிலை என்று அறிந்தால்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
jillu thiru

jillu thiru

திருப்பத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jillu thiru

jillu thiru

திருப்பத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jillu thiru

jillu thiru

திருப்பத்தூர்
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
மேலே