kaliugarajan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kaliugarajan |
இடம் | : dubai |
பிறந்த தேதி | : 23-Jan-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 622 |
புள்ளி | : 258 |
life is short,,make it sweet :)
உன்னை காதலித்த பின்பு
கை குட்டை அளவு கவிதை எழுத கற்றுகொண்டேன் .
ஆனால் நீயோ நம் காதலையே
கைக்குட்டை போல மாற்றி விட்டாயடி ...
என் விழிகள் உறங்கிட நிணைக்கும் பொழுதெல்லாம்
ஏனோ தெரியவில்லை என் இதயம் தடுககின்றது !
ஏனென்று எண்று என் இதயத்திடம் கேட்டேன்
என்னவளை மறந்து உறங்க எனக்கு விருப்பமில்லை எண்றது !
பாவம் என் இதயத்திற்கு இண்ணும் புரியவில்லை
கணவில் மட்டும்தான் அவள் என்னோடு பேசுவாள் எண்று ....
உன்னை காதலித்த பின்பு
கை குட்டை அளவு கவிதை எழுத கற்றுகொண்டேன் .
ஆனால் நீயோ நம் காதலையே
கைக்குட்டை போல மாற்றி விட்டாயடி ...
விதை இடுகின்றோம் !
நாளை அது மரம் ஆகும் என்று .
மரம் வளர்கின்றோம் !
நாளை அது கனி தரும் என்று .
இன்று நாம் !
கஷ்ட்டதில் வாடுபவரின் கண்ணீர் துடைத்தால்
நாளை நம் !
கண்ணீர் துடைக்க நிச்சயம் பலர் வருவர் ...
உன்னை காதலித்த பின்பு
கை குட்டை அளவு கவிதை எழுத கற்றுகொண்டேன் .
ஆனால் நீயோ நம் காதலையே
கைக்குட்டை போல மாற்றி விட்டாயடி ...
நீர் இல்லாமல் பூக்கும் பூ !
ஆனால் நீ இல்லாமல் ' பூக்காது .
காற்று இல்லாமல் பூக்கும் பூ !
ஆனால் உன் கண்கள் படாமல் ' பூக்காது .
நிலத்தின் செடியிலோ கொடியிலோ பூக்காத பூ !
நீ பேசியதால் என் இதயத்தில் மலர்ந்த பூ'''''''''''''''''''''''''''' நட்பு ...
கஷ்ட்டத்தை தருவது ' கடவுள் .
அன்பை தருவது ' அம்மா .
கணவை தருவது ' காதல் .
இவை அணைத்தையும் தருவது ஒன்றுதான் '' நட்பு ........
நண்பன் / நண்பி ..... :)
கடல் கரையில் உன் காலடி பட்டால் !
கடல் கூட காதல் கவிதை எழுதுமடி ......
அலைகளாக மாரிகூட உன் பாதத்தை தழுவாமல்
திரும்பி செல்கின்றேன் என்று நினைக்காதே
மழை சாரலாக மாறியாவது உண்னை வந்தடைவேன் ..........இப்படிக்கு கடல்
தண்ணீரில் விழுந்த நிழல்போல !
உன் இதயத்தில் விழுந்த நான் !
மூழ்கவும் முடியாமல்,
யெழவும் முடியாமல் தவிக்கின்றேன் .