சிவச்சந்திரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவச்சந்திரன் |
இடம் | : காரைக்குடி |
பிறந்த தேதி | : 22-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 114 |
புள்ளி | : 11 |
முழுபெயர் பா.சிவச்சந்திரன்.பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறேன்.கவிதை , கட்டுரை எழுதுவதில் ஆர்வம்.இத்தளம் என் படைப்பாற்றலை மெருகேற்றும் என நம்புகிறேன்.
உனக்கு நிகர் இனியமொழி ஏது என்றான் பாரதி..
உன்னை அமுதென்று பாடினான் பாரதிதாசன்..
பிறகேன் உனக்கு இந்த அவலநிலை..?
சங்கங்கள் வளர்த்த பிள்ளை நீ..
உனக்கா இந்த சங்கடம்..?
உனக்காக ஜோசப்பெஸ்கி வீரமாமுனியானான்..
இறந்தபின்னும் ஜி.யு.போப் உன் மாணவனான்..
நாங்களோ உனக்குச் சனியானோம்-உனக்கு
இரண்டாயிரம் வயதானதால்...அனாதையில்லத்தில்
சேர்த்திட்டோம்.
நாங்கள்..
ஒன்றைப்போல் நிமிர்ந்து நில்லாமல்..
ஐந்தைப்போல் கூனிகுறுகி நிற்பதால்..
நீயும் குறுகிப்போனாய்.
என் விரல்கள் உன்னை உரசிடுமோ என்ற அச்சத்தில்
விலகியே நடக்கிறேன்…
உன்னை தொட வேண்டுமென ஆசை இருந்தும்.
பாடல் எழுதுதல்
பாடல் எழுதும் முறைகளை அறிந்திருந்தால் பதில் பகிரவும்
பாடல் எழுதுதல்
பாடல் எழுதும் முறைகளை அறிந்திருந்தால் பதில் பகிரவும்
என் விரல்கள் உன்னை உரசிடுமோ என்ற அச்சத்தில்
விலகியே நடக்கிறேன்…
உன்னை தொட வேண்டுமென ஆசை இருந்தும்.
பழங்காலத்திலிருந்து மக்களிடம் ஒரு நம்பிக்கை.
நரியின் முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும்.
பூனை குறுக்கே வந்தால் கேட்ட சகுனம்.
நல்லதையே எப்போதும் விரும்பும் இந்த மனித இனத்தில்
வீட்டில் நரியை வளர்க்காமல் பூனையை வளர்க்கிறார்கள்.
எண்ணத்துக்கும் செயலுக்கும் காலகாலமாய் ஏனிந்த முரண்?
பெரியவர் மரணம்,
அனாதையானது-
கைத்தடி...!
யாருக்கும் தெரியாமல் நம்மில் எத்தனை தவறுகள்..
'யாருக்கும் தெரியாது' என எத்தனை ரகசியங்கள்..
யாருக்கும் தெரியாது என நினைப்பவற்றையெல்லாம்
அறிந்தே வைத்திருக்கிறான் அந்த ''யாரோ''..
யாருக்கும் தெரியாமல் நம்மில் எத்தனை தவறுகள்..
'யாருக்கும் தெரியாது' என எத்தனை ரகசியங்கள்..
யாருக்கும் தெரியாது என நினைப்பவற்றையெல்லாம்
அறிந்தே வைத்திருக்கிறான் அந்த ''யாரோ''..