பொன்மொழிகள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பொன்மொழிகள்
இடம்
பிறந்த தேதி :  01-May-1989
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jan-2014
பார்த்தவர்கள்:  1037
புள்ளி:  2

என் படைப்புகள்
பொன்மொழிகள் செய்திகள்
பொன்மொழிகள் - எண்ணம் (public)
23-Feb-2015 11:46 am

போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல். - ஹெர்பர்ட்.

மேலும்

பொன்மொழிகள் - எண்ணம் (public)
21-Feb-2015 11:29 am

தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல் - கேபிள்

மேலும்

பொன்மொழிகள் - எண்ணம் (public)
20-Feb-2015 10:59 am

அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல் - சார்லஸ் டிப்டின்

மேலும்

அறிவுள்ளவனையும் அசடனாக மாற்றிவிடும் இந்த காதல் - நம்ம ஊரு மைனர் (fact) 20-Feb-2015 12:47 pm
பொன்மொழிகள் - எண்ணம் (public)
19-Feb-2015 10:48 am

யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல் - கதே

மேலும்

பொன்மொழிகள் - பொன்மொழிகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2015 10:14 am

பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது.

மேலும்

பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது. இது தான் தோழரே .. இந்த மாதிரி காதல் தான் .. 23-Jan-2015 12:28 pm
எது? 23-Jan-2015 10:40 am
இது பழைய காதலாச்சே ... 22-Jan-2015 12:45 pm
கார்த்திகா அளித்த கேள்வியில் (public) sriguna57 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-May-2014 8:52 am

வாழ்க்கை எப்போது அழகாகின்றது ?

மேலும்

நல்ல மனைவி குழந்தைகள் அமையும் போது.... 03-May-2014 9:19 pm
விட்டுகொடுத்து வாழ பழகிவிட்டாலே வாழ்க்கை அழகாகிடும்...என்பது எனது அபிப்ராயம்... 03-May-2014 11:02 am
பிடிவாதம் கொள்வதை தவிர்த்து பிடிமானம் கொள்ளும் பொழுது... 03-May-2014 7:29 am
ஈத்துவக்கும் இன்பம் என்று வள்ளுவம் சொல்கிறது. 01-May-2014 5:19 pm
பொன்மொழிகள் - பொன்மொழிகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2014 10:49 am

காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.

- ஆம்புரோஸ் பியர்ஸ்

மேலும்

அருமை 01-May-2014 3:58 pm
இன்னும் கண்டுபிடிக்கவில்லை... 28-Apr-2014 11:04 am
திருமண நோய்க்கு என்ன மருந்து 26-Apr-2014 11:50 am
பொன்மொழிகள் - கவிபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2014 3:29 am

மலர்ந்தேன் பருவத்திலே ...
நல்லதொரு மனதாய்..!

வாசமாய் கனவிருந்தும்...
வாய்க்கலியே என் வாழ்கையிலே...!

கண்டகனவு மெய்த்திருந்தால்..
மலர்சூடி மகிழ்ந்திருப்பேன்..!

பொய்க்கும் கனவாய்
வாழ்விருக்க பொறுக்கலியே...
பெண்மனது...!

முதிர்கன்னி மனதிலே
திருமண பூ..
தீராத மனதவிப்பு..!!

....கவிபாரதி..

மேலும்

முதிர்கன்னி மனதிலே திருமண பூ... தீராத மனதவிப்பு - நல்ல வரிகள் 15-Apr-2014 12:38 pm
நன்றி.. 15-Apr-2014 12:17 pm
மதிகொண்டு விதி வெல்வது நல்லது.. 15-Apr-2014 12:16 pm
என்ன தான் தீர்வு 15-Apr-2014 12:01 pm
பொன்மொழிகள் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2014 9:44 pm

நமது எழுத்து தளத்தில் புதிதாக விமர்சனம் என்ற பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் சினிமா,நூல் விமர்சனங்களை பார்க்கலாம் .
மேலும் நூல் விமர்சனம் செய்யும் ஆர்வலர்களுக்கு நல்லதொரு தனி பகுதியை உருவாக்கி கொடுத்த எழுத்த தள நிர்வாகத்திற்கும், மென்பொருள் விரிவுரை செய்த எழுத்து தள தோழமைகளுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

--இரா.சந்தோஷ் குமார்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

user photo

குணசேகரன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
M.Muthulatha

M.Muthulatha

TamilNadu
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே