அம்பிகாபதி.S - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அம்பிகாபதி.S |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 27-Feb-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 0 |
நான் தமிழில் முனைவர் பட்டம் பயின்று வருகிறேன். கவிதை மற்றும் விமர்சனத்தில் ஆர்வம் அதிகம். படைப்பும் கூட ....
உழைத்து வாழ்வது ஒன்றையே
பழகிப் போன எனக்கு
கடன் வாங்கவே கூசுகிறது
கடமையை எண்ணி
கண்ணீர் விடுகிறேன்!
காசுக்காக நான் படும்
பாட்டையெண்ணி வேதனையில்
வெம்புகின்றேன்!
தீயில் கருகும் பயிர் போலே!
கைபிடித்த கணவன் நீ
கட்டிலில் மல்லாந்து
படுத்துக் கொண்டே
பத்திரிகைப் படிக்கிறாய்
"வறுமையின் கொடுமையால்
குடும்பத்துடன் தற்கொலை"
உன் மனைவி வாழ்விற்கும்
சாவிற்குமிடையில் போராடுவது
தெரிந்திருந்தும் எனக்கென்ன விதியென்று
அரைவயிற்று உணவும்
எப்படி வருகிறதென
யோசிக்காத உன் மூளை
அரசியல் பேசுது
நிதி அமைச்சகத்தையும்
விட்டுவைக்காமல்!
வீர வசனம் பேசுகிறாய்
அரசியல் சாசனமே
சரியில்லையென உன்
அரி
பாவாடை தாவணிக்கு
பூவாடை பொய்யெதற்கு?
ஆவாடை சேலைக்கு
மேவாடை அணியெதற்கு?
கண்ணுக்கு அழகாகும்
பெண்ணுக்குத் தாவணியாம்.
மண்ணுக்குப் பெருமையாம்
பண்புக்கு சேலையாம்.
பாவாடை தாவணிக்கு
பாசமே நேசமாகும்.
காவாடை சேலைக்கு
கருணையே வாசமாம்.
அகந்தனில் அன்பிருக்க
விகற்பங்கள் நேராது.
உகந்தசேலை தாவணியில்
முகம்மலரும் தாய்மையே!
தமிழ்சொன்னப் பண்பாடு
தவறாது கொண்டிட்டால்
கமழுமே தேவமணம்
சமமாகும் கற்புநிலை .
கொ.பெ.பி.அய்யா.