அரவிந்த் ப - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அரவிந்த் ப
இடம்:  டோஹா-Qatar
பிறந்த தேதி :  11-Mar-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2015
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  12

என் படைப்புகள்
அரவிந்த் ப செய்திகள்
அரவிந்த் ப - அரவிந்த் ப அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2015 12:34 am

மீடியம் நாலு போடுப்பா..
ரெண்டு ஸ்ட்ராங், ஒரு லைட்...
அரை சர்க்கரையா நுரையோட ஒன்னு.. - இப்படி
கல் உடைக்கும் தொழிலாளி முதல் -
கணிப்பொறி கட்டுமானர் வரை - ஒவ்வோர்
வாடிக்கையாளனின்
புத்துணர்ச்சிக்கும் -
புகுந்த வீடாய் இருக்கும் -
தெருவோர
தேநீர் கடைகளுக்குள் உண்டு -
1000 சொல்லப்படாத கதைகள் ---

விளையாட்டாய்
வீடு விட்டு ஓடி வந்து - பின்
விதிப்பயன் இங்கு தள்ளி விட -
எப்போது மாஸ்டர் ஆவோம்? - என்ற
ஏக்கத்தோடு
எச்சில் கிளாஸ் கழுவும் சிறுவனின்
கண்ணீர் - அவன்
கழுவும் நீரோடே கரைந்தோடுகிறது. - பாவம்
அவனுக்கு தெரியவில்லை,

எத்தனை டீ கேட்டாலும்
எந்த வகை டீ கேட்டாலும் - அசராமல்
கலந்து

மேலும்

ஒவ்வொரு டீ குடிக்கும் போதும் இந்த கவிதை ஞாபகம் வரும் நண்பனே .நுண்ணிய பார்வை . தொடருங்கள் .. 23-Mar-2015 9:49 am
மிக்க நன்றி நண்பரே! 23-Mar-2015 12:42 am
கண் கண்டதை கவி ஆக்கியுளிர் நண்பா!! அழகாய் வரிகள் சொல்லித்தருகிறது ரொம்ம நல்லாயிருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் 23-Mar-2015 12:40 am
அரவிந்த் ப - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2015 8:38 am

முகூர்த்தம் வைத்து
முகர்ந்து பார்த்தவன்
முக்தி எய்திட-இந்த
முல்லைப்பூ - வெறும்
வெள்ளைப்பூ ஆகுதல்
முறையெனில்-
இவளது
வெண்ணிற சேலைக்கு
வண்ணங்கொடுத்து-
மீண்டு(ம்) வாழும்
எண்ணங்கொடுத்து-இவள்
உடல் பசிக்கும்
உணர்வுப்பசிக்கும்
அன்னங்கொடுப்பவன்-நிஜ
ஆண்மகன் என்பதும்
முறையே!!

மேலும்

அரவிந்த் ப அளித்த படைப்பில் (public) indranigovindhan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 1:22 am

அப்பா-
என்
சின்னஞ்சிறு தவறுகளை
அம்மாவிடம் மறைத்து-
அடம் பிடிக்கையில்-
அன்பாலென்
அழுகையை குறைத்து-
ஏதும் சாதிக்கையில்-
இவளென் ரத்தமென
பெருமையாய் உரைத்து-
என்னுயர்விற்காய்
உங்கள் கனவுகள் கரைத்து-என
இவையாவும்-
இன்றோடு முடிகிறது-
உங்கள் மகளாய் இருக்கும்-
இக்கடைசி தருணம்-வெறும்
கண்ணீராய் வடிகிறது!!!

இப்பாசம் திருப்பிட-
எனக்கொரு மகன்
பிறந்தால்-அதை
நீங்களென வளர்ப்பேன்-
தவறி மகளேதும்
பிறந்தால்-
உங்களிடமே தருவேன்-
ஏனெனில்-
நான் வளர்ந்தது
எப்படியென-எனக்குத்தெரியும்!!!

மேலும்

இப்பாசம் திருப்பிட- எனக்கொரு மகன் பிறந்தால்-அதை நீங்களென வளர்ப்பேன்- தவறி மகளேதும் பிறந்தால்- உங்களிடமே தருவேன்- ஏனெனில்- நான் வளர்ந்தது எப்படியென-எனக்குத்தெரியும்!!! வரிகளில் பாசத்தின் சாரல் அடிக்கிறது நன்று தோழரே.... 23-May-2015 12:09 pm
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா 27-Mar-2015 10:05 pm
கவி , பொருள் நன்று . இன்னும் கொஞ்சம் கவிநடை இருந்தால் இன்னும் நன்றாய் அமையும் . முடியும் உங்களால் . தொடருங்கள் .. 25-Mar-2015 7:50 am
தங்கள் ஆதரவுக்கு நன்றி 24-Mar-2015 11:04 am
அரவிந்த் ப - அரவிந்த் ப அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2015 12:34 am

மீடியம் நாலு போடுப்பா..
ரெண்டு ஸ்ட்ராங், ஒரு லைட்...
அரை சர்க்கரையா நுரையோட ஒன்னு.. - இப்படி
கல் உடைக்கும் தொழிலாளி முதல் -
கணிப்பொறி கட்டுமானர் வரை - ஒவ்வோர்
வாடிக்கையாளனின்
புத்துணர்ச்சிக்கும் -
புகுந்த வீடாய் இருக்கும் -
தெருவோர
தேநீர் கடைகளுக்குள் உண்டு -
1000 சொல்லப்படாத கதைகள் ---

விளையாட்டாய்
வீடு விட்டு ஓடி வந்து - பின்
விதிப்பயன் இங்கு தள்ளி விட -
எப்போது மாஸ்டர் ஆவோம்? - என்ற
ஏக்கத்தோடு
எச்சில் கிளாஸ் கழுவும் சிறுவனின்
கண்ணீர் - அவன்
கழுவும் நீரோடே கரைந்தோடுகிறது. - பாவம்
அவனுக்கு தெரியவில்லை,

எத்தனை டீ கேட்டாலும்
எந்த வகை டீ கேட்டாலும் - அசராமல்
கலந்து

மேலும்

ஒவ்வொரு டீ குடிக்கும் போதும் இந்த கவிதை ஞாபகம் வரும் நண்பனே .நுண்ணிய பார்வை . தொடருங்கள் .. 23-Mar-2015 9:49 am
மிக்க நன்றி நண்பரே! 23-Mar-2015 12:42 am
கண் கண்டதை கவி ஆக்கியுளிர் நண்பா!! அழகாய் வரிகள் சொல்லித்தருகிறது ரொம்ம நல்லாயிருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் 23-Mar-2015 12:40 am
அரவிந்த் ப - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 1:54 pm

கவலைகள் எனும்
கடிக்காத நாய்க்காகவும்
துன்பமெனும் -
துரத்தாத நாய்க்காகவும் -
மூச்சிரைக்க
நாம்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம் !!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

ஹஸீனா அப்துல்

ஹஸீனா அப்துல்

தென்காசி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
மேலே