ஆரோக்கியராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆரோக்கியராஜ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2014
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  10

என் படைப்புகள்
ஆரோக்கியராஜ் செய்திகள்
ஆரோக்கியராஜ் - ஆரோக்கியராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2015 7:19 pm

அழுகிய பழங்கள் என
தெரிந்தும் வாங்கினேன்
விற்பவரின் வயிற்றிற்காக.....

மேலும்

ஆரோக்கியராஜ் - ஆரோக்கியராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2015 4:42 pm

என்னவள்
இவள் என்னவள்
என்னுயிர் ஆனவள்
காதலின் அர்த்தத்தை
கண்ணிலே சொன்னவள்...

என்னுடல் என்னுயிர்
இரண்டிலும் நீதான்
இரண்டில் ஒன்றை
இன்று இழந்து விட்டேன்...
மண்ணிலே விழுந்த
மழைத்துளி போல
உனக்குள் இன்றே
நான் இறங்கி விட்டேன்...
உன் ஒரு நொடி என்னுடன் நீள்வதற்கு
என் ஆயுளை நிறுத்தி வைப்பேன்...

என் இரவில் இல்லை கருமை
உன் பிரிவால் நான் முற்றும் தனிமை
உன்னுடன் சேர இல்லை ஓர் வழியா
காலம் தான் தந்த பரிசு தான் வலியா
உன் துயரம் எல்லாம் என்னுடனே
இன்று விட்டுன்னை விலகட்டுமே.....

மேலும்

ஆரோக்கியராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2015 4:42 pm

என்னவள்
இவள் என்னவள்
என்னுயிர் ஆனவள்
காதலின் அர்த்தத்தை
கண்ணிலே சொன்னவள்...

என்னுடல் என்னுயிர்
இரண்டிலும் நீதான்
இரண்டில் ஒன்றை
இன்று இழந்து விட்டேன்...
மண்ணிலே விழுந்த
மழைத்துளி போல
உனக்குள் இன்றே
நான் இறங்கி விட்டேன்...
உன் ஒரு நொடி என்னுடன் நீள்வதற்கு
என் ஆயுளை நிறுத்தி வைப்பேன்...

என் இரவில் இல்லை கருமை
உன் பிரிவால் நான் முற்றும் தனிமை
உன்னுடன் சேர இல்லை ஓர் வழியா
காலம் தான் தந்த பரிசு தான் வலியா
உன் துயரம் எல்லாம் என்னுடனே
இன்று விட்டுன்னை விலகட்டுமே.....

மேலும்

ஆரோக்கியராஜ் - ஆரோக்கியராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2015 12:47 pm

பார்வையற்ற பெண்ணின்
கைகளில் விளக்குகள்
விற்பனைக்காக....

மேலும்

//நெகிழ்வான// 16-Jun-2015 8:41 pm
நெழ்வான படைப்பு ! அருமை ! 16-Jun-2015 8:41 pm
நன்றி தோழியே... 16-Jun-2015 4:25 pm
தோழருக்கு நன்றிகள்... 16-Jun-2015 4:25 pm
ஆரோக்கியராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2015 12:47 pm

பார்வையற்ற பெண்ணின்
கைகளில் விளக்குகள்
விற்பனைக்காக....

மேலும்

//நெகிழ்வான// 16-Jun-2015 8:41 pm
நெழ்வான படைப்பு ! அருமை ! 16-Jun-2015 8:41 pm
நன்றி தோழியே... 16-Jun-2015 4:25 pm
தோழருக்கு நன்றிகள்... 16-Jun-2015 4:25 pm
ஆரோக்கியராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2015 7:19 pm

அழுகிய பழங்கள் என
தெரிந்தும் வாங்கினேன்
விற்பவரின் வயிற்றிற்காக.....

மேலும்

ஆரோக்கியராஜ் - ஆரோக்கியராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2015 6:09 pm

ஆறாம் அறிவை கொண்டவனோ
ஐந்தாம் அறிவை தேடுகிறான்
தான் உயர வேண்டுமென
மனதில் விதையை விதைக்கிறான்
விதை வளராது வீழ்கையிலே
விதியை ஏசி செல்கிறான்
முயற்சி ஏதும் செய்யாமலே
முன்னேற மட்டும் துடிக்கிறான்
செயலை இவன் செய்வதில்லை
செயலால் இவன் செய்யப்படுகிறான்
மனித நேயம் இல்லாமலே
மனிதன் என்று சொல்லுகின்றான் ....

மேலும்

மிக்க நன்றி தோழரே.. 12-Jun-2015 5:16 pm
உங்களுடைய வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்... 12-Jun-2015 5:15 pm
ம்ம்ம்ம் வாழ்த்துகள் தொடருங்கள் ...... 09-Jun-2015 7:19 pm
அருமையான தத்துவக் கவிதை ரொம்ம நல்லாயிருக்கு 09-Jun-2015 6:13 pm
ஆரோக்கியராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2015 6:09 pm

ஆறாம் அறிவை கொண்டவனோ
ஐந்தாம் அறிவை தேடுகிறான்
தான் உயர வேண்டுமென
மனதில் விதையை விதைக்கிறான்
விதை வளராது வீழ்கையிலே
விதியை ஏசி செல்கிறான்
முயற்சி ஏதும் செய்யாமலே
முன்னேற மட்டும் துடிக்கிறான்
செயலை இவன் செய்வதில்லை
செயலால் இவன் செய்யப்படுகிறான்
மனித நேயம் இல்லாமலே
மனிதன் என்று சொல்லுகின்றான் ....

மேலும்

மிக்க நன்றி தோழரே.. 12-Jun-2015 5:16 pm
உங்களுடைய வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்... 12-Jun-2015 5:15 pm
ம்ம்ம்ம் வாழ்த்துகள் தொடருங்கள் ...... 09-Jun-2015 7:19 pm
அருமையான தத்துவக் கவிதை ரொம்ம நல்லாயிருக்கு 09-Jun-2015 6:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அருண்

அருண்

மயிலாடுதுறை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அருண்

அருண்

மயிலாடுதுறை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

அருண்

அருண்

மயிலாடுதுறை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே