பரிவு

அழுகிய பழங்கள் என
தெரிந்தும் வாங்கினேன்
விற்பவரின் வயிற்றிற்காக.....

எழுதியவர் : ஆரோக்கியராஜ்.சா (12-Jun-15, 7:19 pm)
சேர்த்தது : ஆரோக்கியராஜ்
Tanglish : parivu
பார்வை : 381

மேலே