Ganeshvasudevan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ganeshvasudevan |
இடம் | : banglore |
பிறந்த தேதி | : 11-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 8 |
குழப்பவாதி
உயிருரித்த உறவே!
என்னை காதலிக்கும் போது
வெகுளியாய் இருந்தாய்!..
மனைவியானதும் குழந்தையாய்
மாறிவிட்டாய்!..
ஆழி ஆர்ப்பரித்து மிச்சமிட்டதை,
கணினி கலங்கடிக்கும் காலத்தில்
ஆறாம் நூற்றாண்டின்
அரிவை நீயென்று,
வெறுக்கும் வழக்கம் கொண்டேன்.!..
நாகரீகத்தின் நகங்கள்
உன்னைத் தீண்டியதில்லை;
ஆடைகலாச்சாரங்கள் உன்னை
ஆர்ப்பரிக்கவில்லை;
வலைதளங்களில் சிக்கியதில்லை;
எள்ளி நகையாடியதில்லை;
சம உரிமைக்கு சண்டையிட்டதில்லை;
ஊடகங்களில் உட்புகவில்லை;
இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
இயல்புகளில் ஒன்று கூட
உன்னிடம் இல்லை.!..
உண்மையில்,
இதுதான் உன்னை இன்னும்
காதலிக்க வைக்கிறது..!
உயிருரித்த உறவே!
என்னை காதலிக்கும் போது
வெகுளியாய் இருந்தாய்!..
மனைவியானதும் குழந்தையாய்
மாறிவிட்டாய்!..
ஆழி ஆர்ப்பரித்து மிச்சமிட்டதை,
கணினி கலங்கடிக்கும் காலத்தில்
ஆறாம் நூற்றாண்டின்
அரிவை நீயென்று,
வெறுக்கும் வழக்கம் கொண்டேன்.!..
நாகரீகத்தின் நகங்கள்
உன்னைத் தீண்டியதில்லை;
ஆடைகலாச்சாரங்கள் உன்னை
ஆர்ப்பரிக்கவில்லை;
வலைதளங்களில் சிக்கியதில்லை;
எள்ளி நகையாடியதில்லை;
சம உரிமைக்கு சண்டையிட்டதில்லை;
ஊடகங்களில் உட்புகவில்லை;
இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
இயல்புகளில் ஒன்று கூட
உன்னிடம் இல்லை.!..
உண்மையில்,
இதுதான் உன்னை இன்னும்
காதலிக்க வைக்கிறது..!
உயிருரித்த உறவே!
என்னை காதலிக்கும் போது
வெகுளியாய் இருந்தாய்!..
மனைவியானதும் குழந்தையாய்
மாறிவிட்டாய்!..
ஆழி ஆர்ப்பரித்து மிச்சமிட்டதை,
கணினி கலங்கடிக்கும் காலத்தில்
ஆறாம் நூற்றாண்டின்
அரிவை நீயென்று,
வெறுக்கும் வழக்கம் கொண்டேன்.!..
நாகரீகத்தின் நகங்கள்
உன்னைத் தீண்டியதில்லை;
ஆடைகலாச்சாரங்கள் உன்னை
ஆர்ப்பரிக்கவில்லை;
வலைதளங்களில் சிக்கியதில்லை;
எள்ளி நகையாடியதில்லை;
சம உரிமைக்கு சண்டையிட்டதில்லை;
ஊடகங்களில் உட்புகவில்லை;
இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
இயல்புகளில் ஒன்று கூட
உன்னிடம் இல்லை.!..
உண்மையில்,
இதுதான் உன்னை இன்னும்
காதலிக்க வைக்கிறது..!
ஒற்றை பார்வையால் மட்டும்
சொல்லிவிட கூடும்
நான் கொண்ட காதலை ..!
தொல்காப்பியம் தந்த என்
தமிழால் கூட
உன் காதல் கவிதையை
செய்ய முடியவில்லை ….
உனக்காக ஒரு
புதிய மொழி
பிறக்க வேண்டும் ....
இல்லை,இல்லை ,
உன் காதல் கவிதை
நம் குழந்தையாய்
பிறக்க வேண்டும் ….
பருவம் எய்திய பத்தாவது நாளில்,,
நேரம், காலம் பார்த்து
பத்துப் பொருத்தம் கணித்து
மஞ்சள் குங்குமத்துடன்
உன்னைப்
பலிக்கு ஏற்பாடு
செய்ததொரு
சம்பிரதாய கூட்டத்தை
சாம்பலாக்கிருக்க வேண்டும்...,
உன்
"விதவைக்கோலம்"
எனக்காக
நீ எழுத நினைத்த
கவிதை ஒன்றை
நான் எழுதி
உனக்காக சமர்ப்பிக்கிறேன்..,
நீ சொல்வதாய் எழுதுகிறேன் -
நீ படிப்பதற்கு!
எனக்கு கவிதை எழுதத் தெரியாது..!
என் கவிதை உனக்கு புரியாது..!
என் காதலை
நீயே சொல்வாய் என்றே
நான் சொல்லமால் இருக்கிறேன்..!
உன்னிடம் பேச வேண்டியதை
ஓராயிரம் முறை உச்சரிக்கிறேன்
என்னை மறந்து
உன் பேச்சில் கரைகிறேன்..!
எனக்குத்தான் தைரியம் இல்லை
உனக்கு இதயமே இல்லையா..?
உன் இதயம்
என் மார்பில்
துடிப்பதை நீ அறிவாயா..?
நான் பார்ப்பவை எல்லாம் நீதான். நம்புவாயா..?
உன் கனவுகளாலேயே
என் கண்கள் படைக்கப் பட்டிருகின்றன....
நீ திருடிய