KARTHICK RAJA J - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  KARTHICK RAJA J
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Jan-2015
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  1

என் படைப்புகள்
KARTHICK RAJA J செய்திகள்
KARTHICK RAJA J - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2015 5:49 am

ஆழ்துளைக் கிணறுகள்
அழுதுவடிகின்றன-
மீத்தேன் அச்சம்...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 25-Jan-2015 6:27 pm
மூன்றே வரிகளில் மூன்று தலைமுறைக்கான செய்தி 25-Jan-2015 6:41 am
KARTHICK RAJA J - ரிச்சர்ட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2015 12:30 pm

மான் கொம்பின்
வளர் கிளைகள் ,

கோடாங்கியின்
முட்டை குளியல் ,

யானையின்
உள்ளங்கால் ,

தெரு பொறுக்கும்
தண்டல்காரன் ,

ரசிக தெரிய
மது மயங்கிகள்,

ஊமையாகும்
ஊமை வாத்தியார் ,

பாரி கொடுத்த
கொடையின் பின் பாதி ,

சின்னாபின்னமாகும்
விந்து கூட்டம்,

ரெக்கை இருந்தும்
பரக்க முடியா காத்தாடி,

காதல் இல்லா
காதலி ,

மறந்து மறந்து
நினைக்கிறது நினைவு ,

மை தீர்ந்த
பேனா .......

மேலும்

ஏதோ சொல்ல வரீங்கன்னு தெரிது ஆனா என்னனு தான் புரில 14-Jan-2015 10:42 am
இதயம் இனிக்கிறது 13-Jan-2015 5:44 pm
நன்று 11-Jan-2015 8:00 pm
ம்ம்ம்ம்.... அழகு தோழரே.... 07-Jan-2015 2:58 pm
KARTHICK RAJA J - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2015 5:42 pm

அவிழ்த்துக் காட்டினேன்
அங்கங்களை
ரசித்தாய்......
முத்தமிட்டேன்
என் எச்சிலை உறிஞ்சிக் குடித்தாய்...
இது
உனக்காக நானே எழுதியது
காகிதத்தின்
காதில்
காதல் பேசியது பேனா.........

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே