Karthiga - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Karthiga |
இடம் | : Mannargudi |
பிறந்த தேதி | : 27-Jun-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Karthiga செய்திகள்
விடியும் வரை உறங்கவில்லை
விழிகள் உன் நினைவால்...
நீ பிரிந்தவுடன் நனைந்தன
என் இமைகள்...
சொல்லாமலே கரைந்தது
என் காதல்
கானல்நீராய்..!
பிரிவின் உருக்கமான வரிகள் ..
மேலும் மேலும் வாழ்க்கையில்
இனிமையான தருணங்களை
பெறவே "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
கார்த்திகா என்ற பெண்மைக்கு ... 28-Jun-2014 1:13 am
உருக்கமான வரிகள், உயின் வலியை உணர்த்தியது உமது கவிதை 27-Jun-2014 9:41 am
கலக்கமான கவிதை அதற்கேற்ற படம். சிறப்பு தொடர்ந்து எழுதுங்கள் 27-Jun-2014 9:34 am
அருமையான காதல் உணர்வின் சோக வெளிப்பாடு 27-Jun-2014 9:26 am
இத்தளத்தில் நகைச்சுவை திருடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்
ஓ தூக்கு ....இந்த தூக்கா,, தூள் தூள்..
ஏன் கிச்சு கிச்சு மூட்ட நான் தான் வரணுமா பாஸ்,, ? அத என்ன என்னை விட்டு கிச்சு கிச்சு மூட்டும் பிளான்.. ஹஹஹஹ்
தளத்தை விட்டு தூக்கு தண்டனை செய்யனும்னா... ஒரு பட்டியலே இருக்கு தோழா,,,, எல்லாம் எங்கயோ படிச்சு இங்க வந்து அவங்க பேரை போட்டு வாந்தி எடுக்கும் நோயாளிகள் தான்.. என்ன செய்ய..? சொன்னா நான் பொல்லாதவன். இல்லைன்னா நான் மவராசன். ஹீஹீஹீ 13-Mar-2014 4:01 pm
சந்தோஷ், தண்டனைகள் கடுமையானால் தான் குற்றம் குறையும்னு பலரும் சொல்றாங்களே அதான் அதிக பட்ச தண்டனையா 'தூக்கு ' தண்டனை கொடுக்கலாம்.
அல்லது
2 பேரு கையைப் பிடிச்சுக்க சொல்லிட்டு உங்கள விட்டு கிச்சு கிச்சு மூட்ட சொல்லலாம் நாள் பூராம்.
ம்ம் அப்புறம் 'தூக்கு' என்பதில் உள்ள குறியீட்டை கவனிக்கலை போல...இந்த தூக்கு தளத்தை விட்டு தூக்கு; ஹா ஹா 13-Mar-2014 3:53 pm
நன்றி தோழரே.... 12-Mar-2014 10:36 pm
டைலாக் சூப்பர் .. :)
12-Mar-2014 3:44 pm
நாலாயிரம் மைல்கல்,
நானிருக்கும் இடத்திலிருந்து உன் இடத்துக்கு !
நாலே நொடிகள்,
உன் இதயத்திலிருந்து என் இதயத்திற்கு !
தூரம் ஒரு பாரமில்லை !
நட்பின் அழகை உணர்ந்த உறவுக்கு !
இங்கே உடல் தேவையில்லை,
உயிர் போதும் இணைவிற்கு !!
விடியும் வரை உறங்கவில்லை
விழிகள் உன் நினைவால்...
நீ பிரிந்தவுடன் நனைந்தன
என் இமைகள்...
சொல்லாமலே கரைந்தது
என் காதல்
கானல்நீராய்..!
பிரிவின் உருக்கமான வரிகள் ..
மேலும் மேலும் வாழ்க்கையில்
இனிமையான தருணங்களை
பெறவே "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
கார்த்திகா என்ற பெண்மைக்கு ... 28-Jun-2014 1:13 am
உருக்கமான வரிகள், உயின் வலியை உணர்த்தியது உமது கவிதை 27-Jun-2014 9:41 am
கலக்கமான கவிதை அதற்கேற்ற படம். சிறப்பு தொடர்ந்து எழுதுங்கள் 27-Jun-2014 9:34 am
அருமையான காதல் உணர்வின் சோக வெளிப்பாடு 27-Jun-2014 9:26 am
மேலும்...
கருத்துகள்