Manikandan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Manikandan |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 30-Nov-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 0 |
வித்தியாச மே தின வாழ்த்து
****************************************************
மேயொண்ணில் உழுதுஇடும் உழவர்க்கு வாழ்த்து
மேயுங்கால் நடைக்காத் திடவே வாழ்த்து
தொழில்வளம் பெருக்கும் முனைவோர்க்கு வாழ்த்து
கழிவுநீரா ற்றினில்கலக் காத்திருக்க வாழ்த்து
உழைக்கும் அரசுத்துறை தோழர்கள் அனைவரும்
ஊழலின்றி மக்கட்கு சேவையிட வாழ்த்து
ஆவணக் கொலைகள்
****************************************
பெண்மனதைக் கெடுத்திடும் வலைத்தள பேரலையுள்
சண்டிப்பய வலையினங்கள் உள்ளத்துள் சிறகடிக்க
கொண்டவன் துணையொதுக்கி கண்டவன் இணைநாட
மென்மையாம் பெண்மையும் வன்மையாய் மாறுமே !
வசிஷ்டோ பதேசம்
************************************
உலக சிந்தனையை அறவே உள்ளத்தில் அழித்துவிட்டு அவ்விடத்தில் நன்றாக விளங்கும்
பூரணப் பார்வையுற்று உலகத்தே உலவு
உள்ளே ஆசையையும் வாசனையையும் நீங்கியவனாய் வெளியே எல்லோரையும் போன்ற
நடையினனாய் உலகத்தே உலவு
உலகத்தோடு ஒத்து ஒழுகிப் பெருந்தன்மையும் இனிமையையும் வாய்ந்தவனாய் உள்ளே
அனைத்தையும் துறந்து தூய்மையானவனாய் உலகத்தே உலவு
எல்லா நிலைமைகளையும் நன்கு பகுத்து அறிந்து ஆராய்ந்து இழிவிலா உயர்நிலையை
உட்கருத
" வாய் "
************************
வாயேநீ இருப்பாய் ஐம்புலனில் ஒன்றாக
வாய்நீ வளர்ந்துவிட நாற்புலனும் தடுமாறும்
வாயும் வசைபாட தேயுமே நற்பண்பு
வாயாக வாயிருக்க வைத்திடும் பெருவாழ்வு !
வாயேநீ திறவாதே உறவுகள் சீர்கெடவே
வருவாயே திறந்துநீ கற்றதனை கற்பிக்க
பெரு வாயே