வித்தியாச மே தின வாழ்த்து
வித்தியாச மே தின வாழ்த்து
****************************************************
மேயொண்ணில் உழுதுஇடும் உழவர்க்கு வாழ்த்து
மேயுங்கால் நடைக்காத் திடவே வாழ்த்து
தொழில்வளம் பெருக்கும் முனைவோர்க்கு வாழ்த்து
கழிவுநீரா ற்றினில்கலக் காத்திருக்க வாழ்த்து
உழைக்கும் அரசுத்துறை தோழர்கள் அனைவரும்
ஊழலின்றி மக்கட்கு சேவையிட வாழ்த்து