Preeth - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Preeth |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 19-Jul-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 7 |
என் படைப்புகள்
Preeth செய்திகள்
இன்றைய போட்டி : காதல்......
செவ்வாய் முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை எண்ணத்தில் பதியப்படும் ஒரு படைப்பிற்கு பரிசாக ரூபாய் 100 மதிப்புள்ள மொபைல் டாப் ஆப் செய்துதரப்படும். எழுத்து குழும நண்பர்களுக்கு பிடித்த படைப்பு சிறந்த பரிசு பெறும் எண்ணமாக கருதப்படும்.
நன்றி!
இப்படிக்கு,
எழுத்து.காம்
நான் நீக்கவில்லை ,தாங்களும் நீக்க வில்லை என்றால் , தலத்தில் ஏதோ கோளாறு உள்ளது சற்று சரி பார்க்கவும் 02-Sep-2014 7:25 am
நான் Personality ஐப் பற்றிப் பேசவில்லை;
Nationality ஐப் பற்றித்தான் பேசுகிறேன்!
பாரதி பிறந்த நாளுக்குப் பரிசு தராமல் சேக்ஸ்பியர் பிறந்த நாளுக்குத் தந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? .... 27-Aug-2014 1:49 pm
நாங்கள் நீக்கவில்லையே. எதை பற்றி எண்ணம் பதிவு செய்தீர்கள் என்று சொன்னால் சோதித்து பார்ப்போம். 27-Aug-2014 10:43 am
என்னால் அந்த என்னத்ததேட முடியவில்லை , உதவி செய்யவும் 27-Aug-2014 7:50 am
vaishu அளித்த படைப்பில் (public) பிரான்சிஸ் சேவியர் மற்றும்
3 உறுப்பினர்கள்
கருத்து அளித்துள்ளனர்
30-Dec-2013 5:19 pm
என்னுயிர் மன்னவன்
சாய்ந்து நான் விழும்போது
தாங்கியவனே - என்மனக்
குறிப்பறிந்து நம்பிக்கை
தந்தவனே- என்
இல்லாள் நீயென இதயத்துடிப்பிற்கு
ஒருமுறை சொன்னவனே...
நினைவில் இருந்து நான்
அகன்றுவிட்டேனோ...
சடுதியில் நீ எனை
மறந்துவிட்டயோ...
சுவாசத்தில் நம் காதலை
நெஞ்சில் நிறைத்தேனே - என்னுள்
வைத்திருக்கும் உன்னை விடுவிக்க
நிறுத்தவேண்டும் என் சுவாசத்தை.
உன் பிரிவில் நான் விடுவது
கண்ணீர் அல்ல..
என் உயிர்
- வைஷ்ணவ தேவி
நன்றி... 07-Oct-2014 6:16 pm
உண்மையாகவா.
நல்ல படைப்பு.என் கண்களில் இருந்து தப்பி விட்டது. 10-Feb-2014 3:23 pm
நன்றி... 24-Jan-2014 3:00 pm
கல்மனதும் கரையும் காதல்
ஏக்கங்களை எடுத்துரைக்கும்
சொற்பொழிவை என்னவென்று
சொல்வதோ!
அருமை தோழியே! 24-Jan-2014 11:34 am
கருத்துகள்