Preeth- கருத்துகள்
Preeth கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [32]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [21]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
"உன் பிரிவில் நான் விடுவது
கண்ணீர் அல்ல..
என் உயிர் " :-(
காதல் தரும் வலிகளை அருமையான வார்த்தைகளாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் தோழி ...
வாழ்த்துகள் :-)
புன்சிரிபோடு படிக்கவைத்த கவிதை மிக அழகு :-)
அழகான உணர்வை அற்புதமான கவிதையாக படைத்திருக்கிறீர்கள் .....
அருமை தம்பி ...
கலக்குறீங்க நவீன்....
அருமையான வரிகள் ...
அழகான பாசம் தோழா ....
என் அக்காவின் அன்பையும் நினைவுபடுத்தியது...
என் தம்பியின் அன்பையும் நினைவுபடுத்தியது...
மனதை தொடும் வரிகள் தம்பி ...
அழகான நினைவுகள்...
அருமையான படைப்பு ....
அழகான வரிகள் :
"தந்தை நல்லவர் தான்!...
மது தான் குற்றவாளி என்று!... "
"அவன் உங்களுக்கு தெரியாமல் உங்களை சுற்றி இருப்பவரகளையும் பழிவாங்குகிறான்!... "
அருமையான வார்த்தைகள் சகோதரா ...!!!!
"உன் பூவிரல் பட்டதாலே
மொட்டெல்லாம் மலர்ந்தது வெட்கத்தில் - தினம்
உன் வெட்கத்தில் நான் மலர்ந்தது போல.. . "
உங்களை மலரவைத்த மல்லிகைக்கு வாழ்த்துகள் ...!!!!
"வேண்டாம் என்று விட்டு விலகவும் முடியாது
விருப்பத்தோடு ஏற்கும் மனமும் இருக்காது... "
"வலியும் ஒருநாள்
வலிமை இழக்கும்... "
அருமையான வரிகள் ....
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ....
அதிகமாக அன்பை எதிர்பார்த்தால் அது வலிகளையே தரும் ...
அன்பு சுயநலமாகவோ(possessiveness) அல்லது கட்டாயத்தினாலோ , அனுதாபத்தாலோ இல்லாத பட்சத்தில் நாம் அன்பாக இருக்கும் ஒரு நபர் நம்மிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவுறு இல்லை ....
ஐந்து குழந்தைகள் என்று குறிபிட்ட பட்டுள்ளது . குழந்தைகளின் பெயர்கள் காரா,சாரா,டாரா தாரா எனவும் குறிப்பிட்டு உள்ளீர்கள். எனவே சகி என்பது தான் ஐதாவது குழந்தையின் பெயர்.
சகி
அட!!!...
உன்மை...
நான் ்மிகவும் நேசித்த நம்பிய ஒருவர் இன்று என்னுடன இனறு்இல்லை
பிடித்த விஷயங்கள் செய்யும் போதும் கோபம் வருது . சில நேரங்களில் பிடித்த நபர்கள் மீது கூட காரணம் இல்லாமல் கோவம் வருது .
விரும்பிய விஷயங்கள் மீதும் கோபம் வருகிறது ....
திருமணம் ஆன முதல் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு இப்படி பட்ட பிரச்சினைகள் வருவது இயல்புதான் ., அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர் பார்த்த திருமணமாக இருந்தாலும் சரி....
உங்கள் மனைவி தன் பெற்றோரிடம் இருந்துவந்த அந்த அரவணைப்பை இழந்ததாக எண்ணி இருக்கலாம் ...
உங்கள் மனைவிக்கும் உங்களுக்குமான பொறுப்புகளை இருவரும் அமர்ந்து பேசி ஒருவரை ஒருவர் மனரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் புரிந்துகொள்ளுங்கள் ...
வாழ்வை லேசாக எடுத்துகொள்ள முயற்சி செய்யுங்கள் ...
காதலை என்றும் மறக்காதீர்கள் மறுக்காதீர்கள் , வாழ்வு இனிமையாக இருக்கும் ...
மனம்போல் வாழ வாழ்த்துகள் ...
உணர்ச்சிபூர்வமான படைப்பு ...
அற்புதமான வார்த்தைகள் ..
வாழ்த்துகள் ..
வெட்கம்
அழகு
அந்த நபரின் மீதான அளவுகடந்த அன்பு அளவுகடந்த கடுமையான கோபமாக மாறும் ...
இளயவரை திருமணம் செய்வது தவறு