ரஹ்மான் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரஹ்மான் |
இடம் | : Pattukkottai |
பிறந்த தேதி | : 27-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 0 |
நம் விழிகளில் விழுபவை எல்லாம் நம்
நினைவில் இருப்பதில்லை!
நம் நினைவில் விழுந்தவை எல்லாம் நம்
நிஜத்தில் நிலைப்பதில்லை!
நம் விழிகளில் விழுபவை எல்லாம் நம்
நினைவில் இருப்பதில்லை!
நம் நினைவில் விழுந்தவை எல்லாம் நம்
நிஜத்தில் நிலைப்பதில்லை!
அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .
பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .
கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .
காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.
தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .
நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..
உ
நண்பனும் தாய் தான் உன் இதழ்கள் சொல்ல மறந்த துன்பங்களை கண்டறிந்து களைய முயலும் போது!
நண்பனும் தாய் தான் உன் இதழ்கள் சொல்ல மறந்த துன்பங்களை கண்டறிந்து களைய முயலும் போது!
போதிமரத்தின் அடியில்
இரு புத்தர்களா ?
என விமர்சிக்கப்படுகிறது
ஒரு கவிதை..!
ஏன் ? ஏன் ? ஏன் ?
இருக்ககூடாது என
போதி தன் தென்றலை
அவரசப்படுத்தி
அறிவுறுத்தினால்
இன்னும் சில
சித்தார்த்தன்களின் சிறகுகளுக்கு
வானம் கிடைக்கலாம்
பூமியும் வசப்படலாம்.
**
-இரா.சந்தோஷ் குமார்.