SKR1988 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SKR1988 |
இடம் | : palani |
பிறந்த தேதி | : 07-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 5 |
திமிர் பிடித்தவள்...!!!-வித்யா
பாரசீகப் பண்பாடென
நாடெங்கிலும் மதுக்கோப்பைகள்
உரசுகின்ற சப்தங்கள்
ஒரே பேரிரைச்சலாக
அந்த கிரேக்கத்தலைவனின்
காலொடிந்த தூதுபுறா
கடிதம் சுமந்து
நின்றிருந்தது
கடற்கரைக் காற்று
புடைப்புச்சிற்பங்களின்
தீண்டல்களில் முக்தி
பெற்றுக்கொண்டிருந்தது
ஏதோ வெறுப்பு
அவள் எண்ணங்கள்
ஆதாம் ஏவாளிடம்
வாக்குவாதம்
செய்துக்கொண்டிருந்தது
இரவுகள் கிழித்துக்கொண்டு
உறங்காக் கனவுகள்
காவலிருந்தது
உடை கேட்டு
ஒரு நிர்வாண சிலை
கதறிக்கொண்டிருந்தது
காற்றிறங்கிய பலூன்
சாவகாசமாக பூமி மீது
வந்திறங்கியது
எதையும் கண்டுகொள்ளாத
ஆறறிவு ஜ
என்னவனே எங்கிருந்தாய்
நீ.......
பிறைநிலா வளர்ந்து
முழுநிலவானபோதும்
முகம் காட்டா நீ எங்கிருந்தாய்......?
எனக்கு விண்ணப்பமும்
போடவில்லை....
விருப்பமும் கேட்கவில்லை
நீ.....
பிறகெப்படி என்னில்
நுழைந்து என்னவனானாய்..?
வரவேற்பறையில்
தேநீரோடு நான் நெருங்க
பரபரப்போடு நீயிருக்க
நமக்கான ஆகம விதிகள்
அன்றே ஆரம்பித்து விட்டன......!!
நாளை உனக்கு
பிறந்த நாளாமே..?
எனக்காக நீ
பிறந்த நாளா..?
விண்மீன்கள் தேரிழுத்து
உன்னோடு ஊர்வலம்போகும்
நாளொன்றிற்காய் காத்துநிற்கிறேன்
(...)
கிட்டத்தட்டக் கொன்றுவிட்டாய் காதலே-வித்யா
மழையின் முதல்துளிபருகி
பூமி தாகம் தீர்த்த போது
ஒருவித சுகந்தம்
எங்கெங்கிலும் பரவியது ..........!!
அச்சுகந்தம் என்னிதயம்
தட்டியபோதுதான்
ஒரு புதிய காதல் ஜனித்து
பிஞ்சுவிரலால் தீண்டியதென்னை.......!!
=========================================================
சூரியனின் கன்னிக்கதிர்கள்
முதல் முதலில் பூமிதழுவி
காதலின் கதகதப்பை பரப்பியது
அநேகமாக இக்கதகதப்பிற்காகவே
பூமி நெடுங்காலம்
காத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.....!
இக்கதப்பு எனை
தழுவியபோது
நான் காதலோடு
முதன்முதலாகப் பேசினேன்........!
==========================
காதல் நீ
காதலில் நான்....!
படுக்கையில் பிரவேசிக்கும் முன்
காட்டுப்பூக்களில் பாதம் பதித்து
கதகதப்பாக்கிக்கொள்............
காற்றுப்பூக்களில் சுவாசம்
வாங்கி சேமித்துக்கொள்.......
புதன்,வெள்ளி
பூமி,செவ்வாய்
வியாழன்,சனி
யுரேனஸ்,நெப்டியூன்
ப்ளுட்டோ...........
என நவகிரகங்களை
ஒவ்வொன்றாக அணைத்துவிட்டு
அணைந்ததை உறுதி செய்துவிட்டு
காதல் தரும் ஒளியில்
நடந்துவா...... வழக்கம் போல
கட்டில் கால் இடித்துக்கொள்ளாமல்
பார்த்துக்கொள்.......
கரடுமுரடான பூக்கள்
கொண்டு செதுக்கப்பட்ட
உன் இதழ்களால்.....
என் இதழ் தொடு......
இதயத்தின் கதவு
திறந்து உன் காதல் சொல்......
கா
இதமான இரவினில்
இதழோர உறவினில்...
இன்பங்கள் பொங்கிட
இளம்முடிச்சுகள் அவிழ்ந்திட...
தலையணைகள் தேவையில்லை
தலையணைப்புகள் தேவை
தினம் உன் சேவை.....!
விழிகளின் தீண்டலின் சீண்டலில்
பத்தி எரிகிறதே என்தேகம்....
நயகரா நீர்வீழ்ச்சியினைப்போல்
உடலெங்கும் வியர்வை வழிந்தோடுகிறது
காரணம் உன்மோகம்....!
குறுகுறு பார்வையால்
குறும்பாவை நான் மறந்தேன்....
குறும்பானப் பாவையின் துணைக்கொண்டு
நெடும்பாக்களெல்லாம் இரவெல்லாம் வடித்தேன்...!
சூரியனும் சந்திரனும்
நாணத்தால் மறைந்திடுமாம்...
பகலெல்லாம் இரவெல்லாம்
மாறி மாறி நாம்
பொழியும் முத்த மழையாலே...!
அடி காதலியே....
இந்த காதலனின்
காதலின் நாட
அவன்
காதல் பார்வைகளின்
விரல் பிடித்து
ஆழ்துளை கிணற்றின்
அடி ஆழம் செல்கிறேன்.........!
அழைத்துச்செல்கிறான்
தூக்கிச்செல்கிறான்
இழுத்துச்செல்கிறான்
இதழ்களால் எனை
ஈரப்படுத்திக்கொண்டே.......!
என் ரத்த நாளங்கள்
எகிறிகுதிக்க......
இன்னும் எனை
உள்ளிழுத்துக்கொள்கிறேன்......
அவன் அணைப்பிற்குள்
அடக்கமாக.......!
நான்கு சம நேர்கோடுகள்
இணைந்து எடுத்த இறுதி
முடிவு-சதுரம்.....!
அதில் நான் சிக்கித்தவிக்கிறேன்....!
ஆறுமாதமும் இப்படித்தான்
கனவில் வாழ்கிறேன்.......!
அவனை பட்டாளத்திற்கு
அனுப்பி விட்டு.........!
ஒரு நாள்......
போரின் பிடியில்
கைகளை இழந்து
நிராயுதபாணியாக