Soundarya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Soundarya |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 18-Sep-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 214 |
புள்ளி | : 2 |
உனக்கு என்ன போய் ஒழிந்தாய்
பிரிவு என்னும் வானொலியில்
வறுபடுகிறது இதயம் என்னும் இறைச்சி துண்டு.
(இது வைரமுத்து அய்யா எழுதியதில் எனக்கு பிடித்தது )
உனக்கு என்ன போய் ஒழிந்தாய்
பிரிவு என்னும் வானொலியில்
வறுபடுகிறது இதயம் என்னும் இறைச்சி துண்டு.
(இது வைரமுத்து அய்யா எழுதியதில் எனக்கு பிடித்தது )
என்னை விரட்டி விரட்டி
வந்த வேகத்திலும்
விரசங்கள் கொண்டேன்
--என்னை மிரட்டி அலட்டும்
அந்த ஆத்திரத்திலும்
ஆசைகள் கொண்டேன்
என் வலி பொறுக்காது
அவன் அழுதால்
ஆனந்தங்கள் கொண்டேன்
--என் உயிர் நொறுக்கும்
அந்த சிரிப்பினிலே
உரிமைகள் கொண்டேன்
ஒரு ஒப்பனை இல்லாத
அழகு முகத்தினிலே
மோகத்தைக் கொண்டேன்
--சிறு தப்புக்கள் செய்யும்
அந்த தருணத்திலே
கோபத்தைக் கொண்டேன்
பெரும்புயலின் போதும் அவன்
பனி சிந்தும்
பார்வையைக் கொண்டேன்
--வெறும் கையிலே வேந்தன்
விரல் சேர்க்கும்
தேவைகள் கொண்டேன்
பைத்தியமே என்று அவன்
பக்கத்திலே வர
பித்தத்தைக் கொண்டேன்
--நித்தமும் அவன்
வானத்து விண் மீன்களாய்
உனை நினைத்து
வாழ்ந்தேனே தினமும்
நமை நினைத்து
சொல்லாத சொற்களும்
சொர்க்கம் தாண்டிப் போகிறது
எனக்கு சொந்தமான
உன் பார்வையிலே
செய்த குற்றம் என்னவோ
ஆனால் பார்த்த குற்றம் என்னது !
பெண்ணே என்னை போலவே நீ சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதால் உனக்கு ஜிமிக்கி அணிவது பிடித்திருக்கிறது அல்லவா?