சீனி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சீனி |
இடம் | : |
பிறந்த தேதி | : 21-Nov-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-May-2015 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 6 |
என் இமை மூடும் பொழுதுகளில்...
என் விழி முன் தோன்றும்.....
உன் முகம் காண....
மரணம் என்னும்......
நிரந்தர மூடலை...
எதிர் பார்கிறது என் மனம்....
என்ன மாயமடி தோழி...
என் வாழ்வில் வந்த முதல் பெண்ணடி நீ...
என் விட்டு அடுப்படி வரை உரிமையுடன் செல்லும்..
என் ஒரே தோழமையடி....
என் உயிர் தோழியடி....
இது உனக்கான என் கடிதம்....
இரு தாய் பிள்ளையாக பிறந்தும்...
ஒரு தாய் பிள்ளைகளாய் வளர்ந்தது..
நம் நட்பான காதல்...
நம் தோழமையின் நேருக்கத்தை கண்டு....
இவ்வுலகம் தவறாக பேசியும்....
நம் நட்பின் ஆழம் நமக்கு தெரியும்....
ஊரை பற்றி எனக்கு கவலை இல்லை.....
உன் நட்பு ஒன்றே போது என்று என்னுடன் இருந்தாய்.....
ஊர் வாயை அடைக்க உன்னை விட்டு விலகினேன்...
பிரிவினால் நம் நட்பு குறையவில்லை...
யார் கவனிப்பும் இல்லாமல் வளரும்...
காட்டு மரம் போல் வள
சில பெண்களின் உண்மை காதலை நம்புவதற்கு....
பணத்திற்கு உடல் விற்கும்....
வேசியின் காதலை நம்பிவிடலாம்......
வேசியின் காதலோ பணத்தின் மீது....
இவர்களின் உண்மை காதல் எதன் மீதோ???
சில பெண்களின் உண்மை காதலை நம்புவதற்கு....
பணத்திற்கு உடல் விற்கும்....
வேசியின் காதலை நம்பிவிடலாம்......
வேசியின் காதலோ பணத்தின் மீது....
இவர்களின் உண்மை காதல் எதன் மீதோ???
என்ன மாயமடி தோழி...
என் வாழ்வில் வந்த முதல் பெண்ணடி நீ...
என் விட்டு அடுப்படி வரை உரிமையுடன் செல்லும்..
என் ஒரே தோழமையடி....
என் உயிர் தோழியடி....
இது உனக்கான என் கடிதம்....
இரு தாய் பிள்ளையாக பிறந்தும்...
ஒரு தாய் பிள்ளைகளாய் வளர்ந்தது..
நம் நட்பான காதல்...
நம் தோழமையின் நேருக்கத்தை கண்டு....
இவ்வுலகம் தவறாக பேசியும்....
நம் நட்பின் ஆழம் நமக்கு தெரியும்....
ஊரை பற்றி எனக்கு கவலை இல்லை.....
உன் நட்பு ஒன்றே போது என்று என்னுடன் இருந்தாய்.....
ஊர் வாயை அடைக்க உன்னை விட்டு விலகினேன்...
பிரிவினால் நம் நட்பு குறையவில்லை...
யார் கவனிப்பும் இல்லாமல் வளரும்...
காட்டு மரம் போல் வள
நண்பர்கள் (8)

முதல்பூ
வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

Sridharan
thirukoshtiyur

கயல்விழி மணிவாசன்
இலங்கை
