அவளதிகாரம்

என் இமை மூடும் பொழுதுகளில்...
என் விழி முன் தோன்றும்.....
உன் முகம் காண....
மரணம் என்னும்......
நிரந்தர மூடலை...
எதிர் பார்கிறது என் மனம்....

எழுதியவர் : சீனி (14-May-15, 8:11 pm)
சேர்த்தது : சீனி
பார்வை : 288

மேலே