Tamilkuzhali - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Tamilkuzhali
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Jan-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  8

என் படைப்புகள்
Tamilkuzhali செய்திகள்
Tamilkuzhali - Tamilkuzhali அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2016 5:34 pm

இழந்து விட்டேன்

நீ வழிந்து கேட்ட என் நிமிடங்கள்

நீ கரைந்து கேட்ட என் வார்த்தைகள்

நீ விரும்பி கேட்ட உன் ஆசைகள்

எதையும் உனக்கு நான் தரவில்லை

இப்போது நான் ஏங்குகிறேன்

என் நிமிடங்கள் உன்னோடு சேர்ந்து ஜென்மங்கள் ஆக

என் வார்த்தைகள் உன்னோடு சேர்ந்து கவிதைகள் ஆக

உன் ஆசைகள் நான் தந்து உன்னை என்னோடு ஏற்று கொள்ள



ஆனால் நீ என்னை விட்டு எங்கயோ வெகு தூரத்தில் ...



வாய் திறந்து பேச முடியாத ஊமையாகவும் நான் .....

மேலும்

Of course.. Hard true fact to digest 04-Sep-2016 11:29 am
அருகிலிருக்கும் வரை பலரின் மனம் புரிவதே இல்லை சிலருக்கு 04-Sep-2016 8:50 am
Tamilkuzhali - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2016 5:34 pm

இழந்து விட்டேன்

நீ வழிந்து கேட்ட என் நிமிடங்கள்

நீ கரைந்து கேட்ட என் வார்த்தைகள்

நீ விரும்பி கேட்ட உன் ஆசைகள்

எதையும் உனக்கு நான் தரவில்லை

இப்போது நான் ஏங்குகிறேன்

என் நிமிடங்கள் உன்னோடு சேர்ந்து ஜென்மங்கள் ஆக

என் வார்த்தைகள் உன்னோடு சேர்ந்து கவிதைகள் ஆக

உன் ஆசைகள் நான் தந்து உன்னை என்னோடு ஏற்று கொள்ள



ஆனால் நீ என்னை விட்டு எங்கயோ வெகு தூரத்தில் ...



வாய் திறந்து பேச முடியாத ஊமையாகவும் நான் .....

மேலும்

Of course.. Hard true fact to digest 04-Sep-2016 11:29 am
அருகிலிருக்கும் வரை பலரின் மனம் புரிவதே இல்லை சிலருக்கு 04-Sep-2016 8:50 am
Tamilkuzhali - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2014 5:02 pm

எதிர்பார்த்த நாள் வந்தது
திருமண மண்டபம் சூழ உறவினர்கள்,
மங்கள வாத்தியங்கள் காதில் பாய ,
சிறார்கள் விளையாட்டு மகிழ்ச்சியில் திளைக்க ,
பெரியவர்கள் உறவு சந்திப்பில் கரைந்து போக,
என் மனதில் இருந்த கற்பனை மணமகனாய் நீ மணமகன் அறையில் இருந்து வெளி வர ,
மங்கள் சடங்குகள் இருவர்க்கும் செய்ய ,
வேளை வந்தது,
கெட்டிமேளம் கொட்டும் வேலை வந்தது,

என் கண்கள் பாக்க,நீ மங்கள நாணை பூட்டுகிறாய் உன்னவளின் கழுத்தில்
இங்கு நானோ அந்த காட்சியைகண்டு , உயிர் பிரிந்து செல்லும் நூல் இழையில்…..

மேலும்

Tamilkuzhali - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2014 7:20 pm

அறிந்திருக்கவில்லை
மலர்கள் அறிந்திருக்கவில்லை – என்னவன்
அவைகளை விட மனம் கவர்பவன் என்று

மின்னல் அறிந்திருக்கவில்லை – என்னவன்
விழிபார்வை அவற்றை விட கோடி பிரகாசம் தரும் என்று

சிங்கம் அறிந்திருக்கவில்லை – என்னவனின்
கம்பீரம் சிங்கத்தையும் மிஞ்சியது என்று

உறவுகள் அறிந்திருக்கவில்லை – என்னவனின்
அருகாமை, நான் சோர்ந்திர்க்கும் சமயங்களில் தரும் வலிமையை

அவனும் அறிந்திருக்கவில்லை –
அவனுக்காக நான் இருப்பேன் என்று

நானும் அறிந்திருக்கவில்லை –
அவன் மனத்தில் நான் தோழி ஆக மட்டுமே இருப்பேன் என்று…
விதி மட்டுமே அறிந்திருந்தது

என் காதல் கனவாக…

மேலும்

Tamilkuzhali - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2014 4:30 pm

காத்திருந்தேன் என் விழியோடு உன் விழி உறவாடும் தருணம் பார்த்து
காத்திருந்தேன் உன் மூச்சு காற்று என்னை தென்றல் ஆக வருடும் தருணம் பார்த்து..
காத்திருந்தேன் உன் பேச்சு, என்னை இசையாய் ரசிக்க வைக்கும் நேரம் பார்த்து.
காத்திருந்தேன் உன் மடி சாய்ந்து தாயின் அரவனைப்பை உணரும் தருணம் பார்த்து
காத்திருந்தேன் உன் கோபத்திற்கு பயந்து, தந்தையாய் கண்டிக்கும் தருணம் பார்த்து
காத்திருந்தேன் நீ என்னை ஏற்கும் நாளை – உன் காதலியாய்
ஆனால்
நான் மட்டுமே காத்திருந்தேன்
உன் காத்திருக்கும் நொடிகளில் நான் இல்லை என தெரிந்தேன்
என் வாழ்க்கை இனிமேல் நீ எனக்கு கொடுத்த இந்த காத்திருந்த நொடிகளோடும் உன் நினைவகளோடும்

மேலும்

Tamilkuzhali - Tamilkuzhali அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2014 8:00 pm

இழப்பு
மனம் கவர்ந்தவனே,
உன்னை இழந்துவிட்டேன் நான். - ஆனால்
நினைவுகளை!!!!!!
காலம் ஓட மறந்து நின்றாலும் உன் நினைவுகள் மறந்தபாடில்லை.
என் கண்ணீருக்கு எப்படி தெரியும் நீ எனது இல்லை என்று..
என் மனதிற்கு எப்படி புரிய வைப்பேன் உன் உள்ளத்தில் நான் இல்லை என்று..
என் கண்களுக்கு எப்படி கூறுவேன், இனி என்றும் உன் கண்களை பார்க்க மாட்டாய் என்று..
கனவுகள் மட்டும்
அறியும், நீ
என்னை விட்டு வெகுதூரத்தில் சென்று இருப்பது
இருப்பினும் நன்றி என்னவனே
உன் நினைவுகளை எனக்கு உன் காதல் பரிசாக தந்ததற்கு.....

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி 24-Jan-2014 8:23 am
பார்வைக்கு மிக்க நன்றி 24-Jan-2014 8:22 am
மிக அருமை.. உருக்கமான வரிகள் 23-Jan-2014 10:36 pm
அழகான கவிதை..... உண்மையான பிரிவு உள்ளத்திற்கு மட்டுமே புரியும்..... பிரிவின் வழியை உணர்கிறேன் இந்த கவிதையில் ..... 23-Jan-2014 8:35 pm
மேலும்...
கருத்துகள்

மேலே