நீ என்னை விட்டு எங்கயோ

இழந்து விட்டேன்

நீ வழிந்து கேட்ட என் நிமிடங்கள்

நீ கரைந்து கேட்ட என் வார்த்தைகள்

நீ விரும்பி கேட்ட உன் ஆசைகள்

எதையும் உனக்கு நான் தரவில்லை

இப்போது நான் ஏங்குகிறேன்

என் நிமிடங்கள் உன்னோடு சேர்ந்து ஜென்மங்கள் ஆக

என் வார்த்தைகள் உன்னோடு சேர்ந்து கவிதைகள் ஆக

உன் ஆசைகள் நான் தந்து உன்னை என்னோடு ஏற்று கொள்ள



ஆனால் நீ என்னை விட்டு எங்கயோ வெகு தூரத்தில் ...



வாய் திறந்து பேச முடியாத ஊமையாகவும் நான் .....

எழுதியவர் : Tamil (3-Sep-16, 5:34 pm)
பார்வை : 222

மேலே