jeya saravanan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : jeya saravanan |
இடம் | : hosur |
பிறந்த தேதி | : 25-Jan-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 0 |
engineer
என்னவளுக்காக
ஒரு கோயில்
கட்டினேன்
என் இதயத்தில்...
என்றாவது
ஒரு நாள்
இணைந்திடுவோம்
என்ற நம்பிக்கையில்...
ஆனால் அவளோ
எங்கோ ஒரு
கண்காணா தேசத்தில்...
என் உயிரில்
கலந்த அவள்
என்றாவது ஒருநாள்
வருவாள் எனை காண
அப்பொழுது நான்
இல்லாமலும் இருக்கலாம்
இப்பூவுலகினில்...
அந்த ஒரு நாள்
நான் அவளுடன்
இருக்கும் நன் நாள்...
என்ன கொடுமையை
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என் பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!
எங்களுக்கு பேச நேரமில்லை, கோபப்பட நேரம் உண்டு
அதி காலையில் விழித்தெழ முடிய வில்லை
இரவினில் துங்கவும் இயலவில்லை
உணவு சமைக்க நேரமில்லை
உணவு விடுதியில் காத்திருக்க நேரம் உண்டு
அன்பு குறைய, அதிகாரம் ஆக்கிரமிக்க
பரிவு இல்லை, பாசம் இல்லை
மோசம் அடைந்தோம் என எண்ணி
எங்கள் வாழ்கையில் விருப்பம் இல்லை
குடும்பத்தில் அமைதியும் இல்லை
வாதம் உண்டு, விவாதமும் உண்டு
மன உளச்சல்
கோவிலுக்கு போகவில்லை
கோர்ட்க்கு போகிறோம்
எங்கள் விவாகரத்துக்காக
வெண்மை+தாமரை =வெண்டாமரையா அல்லது வெண்தாமரையா?
பச்சை+கிளி= பசுங்கிளியா அல்லது பச்சைக்கிளியா?