முரளி கருணாநிதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முரளி கருணாநிதி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Sep-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 4 |
கணினி பொறியியல் முடித்துவிட்டு, ஒரு முன்னணி ஐ.டி நிறுவனத்தில் மென்பொருள் வல்லுனராக வேலை பார்க்கிறேன். ஒரு தேர்ச்சி பெற்ற எழுத்தாளனாக என்னை தயார் படுத்தி கொண்டு இருக்கிறேன். எனது சிறுகதை படைப்புக்களை தமிழ் அறிஞர்களுடனும், வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தங்களின் கருத்திற்கும், தொடர்பிற்கும் காத்திருக்கிறேன்.
சிவா மற்றும் சிவா
-முரளி கருணாநிதி-
சரியாக மதியம் 1 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தது வாரனாசி எக்ஸ்பிரஸ். 8'ம் பிளாட்பார்மில் மக்கள் கூட்டத்தில் நீந்திக்கொண்டே முன்னேறுகிறான் சிவா. ரயில் கிளம்ப, சரியான நேரத்தில் உள்ளே ஏறுகிறான். "ஓம்.. நமோ சிவாய..!!" என்று எழுதப்படுள்ள தனது காவி பையை இருக்கையில் கிடத்தி விட்டு ஜன்னல் ஓரம் சாய்கிறான். கத்தரிவெயிலின் தாக்கம் கூட அறியாதவனாய் ஜன்னல் வழியாக சென்னையை பார்த்து கொண்டு மூச்சிறைக்கிறான் "போகிறேன் சென்னை....!!" என்று.
மெல்ல கண்களை மூடி சிந்திக்க கண்ணீர் தான் வருகிறது இந்த 25’வயது இளைஞனுக்கு, கண்ணீரின் அள
மரணத்தை
தாண்டி பயணிக்க
தேவையான அனுபவத்தையே
இந்த வாழ்க்கை தருகிறது.......
மரணங்களில் இருந்தே
வாழ்க்கை பிறக்கிறது.....
மிதக்கும் வழியெங்கும்
திராட்சை தோட்டங்கள்.....
தீராத புன்னகையில்
பிடித்த ஒற்றை மூக்குத்திகள்.....
இலையுதிர் காலங்களில்
நேரங்களில்லாத பயணங்கள்....
தேட தேட ஒன்றுமில்லை
கிடைத்துக் கொண்டே சிரியுங்கள்.......
விளங்க வேண்டிய
விளக்க வேண்டிய
எதுவுமேயில்லாத
பெருவெளியில்
ஏதாவதொரு பூவுக்கு
உங்கள் பெயர்
இருப்பதாக
கனவை விதைக்கும்
மரணங்கள்
பெரு வாழ்க்கையின்
திறவுகோல்...........
சாவி தொலைத்த
சிறுவனாய்
ஏதாவதொரு கடவுள்
உங்களை
மேய்த்துக் க