ர ஆணிக்கன்னு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ர ஆணிக்கன்னு |
இடம் | : கில்ல்நகர்,சென்னை.94 |
பிறந்த தேதி | : 06-Feb-1959 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 1 |
நான் படிப்பதில் ஆர்வம் உள்ள பெண். எனக்கு எழுத வே
ண்டும் என்கிற ஆவல். எனது ஆசை
நிறைவேற இந்த http://eluthu.கம வெப்சைட் ஊதவும் என்பதில் மகிழ்ச்ஹி அடைகி ரான்
.
.
எனக்கு தெரிந்தது ஒன்று- வாழ்க்கை ..
அதில்
புரிந்தது இரண்டு- பிறப்பு , இறப்பு ..
அறிந்தது மூன்று - இறந்த, நிகழ், வருங் காலம்..
கிடைத்தது நான்கு - தாய் தந்தை, குரு, நண்பன், நம்பிக்கை..
பயன்படுத்துவது ஐந்து - நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்..
பெற்றது ஆறு - அறிவு உட்பட்ட புலன்கள் ...
நினைப்பது ஏழு - தெரிந்தது , புரிந்தது , அறிந்தது , கிடைத்தது, பயன்படுத்துவது, பெற்றது, இதனுடன் இவை ஆறினையும் உணர்ந்து எழுத வைத்த என் தமிழ் மொழிக் கல்வியின் சிறப்பு ....
- என்றும்...சஞ்சிவ்.
அறிவை கூட்டி,அறியாமையை கழித்து ,உடல்நலனைப் பெருக்கி வாழவேண்டும்.
16 செல்வங்கள்(பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க)!!
__________________________________________
1)களையாத கல்வி
2)குறையாத வயது
3)கபடில்லா நட்பு
4)கன்றாத வளமை
5)குன்றாத இளமை
6)பிணியில்லா உடல்
7)சலிப்பில்லா மனம்
8)அன்பான வாழ்க்கை துணை
9)தவறாத மக்கட்பேறு
10)குறையாத புகழ்
11)வார்த்தை தவறாத நேர்மை
12)தடைகள் வாரா கொடை
13)தொலையாத செல்வம்
14)கோணாத கோல்
15)துன்பம் இல்லா வாழ்க்கை
16)இறைவனின் அருள்
நேசிக்கும் முன் யோசி:
உண்மையை மறைப்பது தவறேன்றால்,
உணர்ச்சியை மறைப்பது எப்படி ஒழுக்கமாகும் ?.
எண்ணங்கள் பிறப்பது ஏக்கங்களின் விளிம்பிலே !.
நல்லவற்றை நேசித்தால் நல்லதையே யோசிப்பாய் !.
நேசிக்கும் முன் யோசி !.
நீ நேசிப்பவையே நீ !.
நிரந்தரமாக மனிதனின் தோல்விகளை தாங்கவும் , வெற்றிகளை பகிர்ந்துகொள்ளவும் ,மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பொருள்நான் ...
இப்படிக்கு
கடவுள்
நிரந்தரமாக மனிதனின் தோல்விகளை தாங்கவும் , வெற்றிகளை பகிர்ந்துகொள்ளவும் ,மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பொருள்நான் ...
இப்படிக்கு
கடவுள்
படிக்கவும் & பகிரவும். .
உறவுகளுக்கு வணக்கம். . ,
ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு பன்றேன். . . ஐ.நா மன்றம் இலங்கைல நடந்தது இனப்படுகொலை தான் அப்டீனு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துல நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்காங்க. . .
ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. . .
இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம் . . குறைந்தபட்சம் 1 (...)
மருத்துவர்
அனைவருக்கும் மருத்துவர் தின நல வழ்ல்துக்கள்.
வேதியலில் ஆயிரம் விஷயங்களை தெரிந்து உலகிற்கு தெரியவைத்த வேதியலின் தந்தை
யான லவொசியரே
உங்களால் இந்த மதி கேட்ட மாந்தரின் உள்ளம்தனை அறிய
இயலவில்லையே.
அந்தோ பரிதாபம்.
இந்த உலகம் வாழும் போது மாந்தரின் அருமையை உணராமல்
அறிவியல்வாதிகளை நெருப்பிலிட்டும் தலை வெட்டும் கருவியில் வெட்டியும் கொன்றுவிட்டு
பின் புலம்புகின்றனரே
என்னே
அவர்களின் பேதமை
வேதியலில் ஆயிரம் விஷயங்களை தெரிந்து உலகிற்கு தெரியவைத்த வேதியலின் தந்தை
யான லவொஇசிஎர், உங்களால் இந்த மதி கேட்ட மாந்தரின் உள்ளம்தனை அறிய
இயலவில்லையே.அந்தோ பரிதாபம். இந்த உலகம் வாழும் போது மாந்தரின் அருமையை உணராமல் அறிவியல்வாதிகளை நெருப்பிலிட்டும் தலை வெட்டும் கருவியில் வெட்டியும் கொன்றுவிட்டு பின் புலம்புகின்றனர். என்தோ அவர்களின் பேதமை