வேதியலின் தந்தை

வேதியலில் ஆயிரம் விஷயங்களை தெரிந்து உலகிற்கு தெரியவைத்த வேதியலின் தந்தை
யான லவொசியரே
உங்களால் இந்த மதி கேட்ட மாந்தரின் உள்ளம்தனை அறிய
இயலவில்லையே.
அந்தோ பரிதாபம்.
இந்த உலகம் வாழும் போது மாந்தரின் அருமையை உணராமல்
அறிவியல்வாதிகளை நெருப்பிலிட்டும் தலை வெட்டும் கருவியில் வெட்டியும் கொன்றுவிட்டு
பின் புலம்புகின்றனரே
என்னே
அவர்களின் பேதமை

எழுதியவர் : (29-Jun-15, 7:15 pm)
பார்வை : 149

மேலே