ரத்தினசாமி பரமசிவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரத்தினசாமி பரமசிவன் |
இடம் | : சுரண்டை |
பிறந்த தேதி | : 04-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 127 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
ரத்தினசாமி பரமசிவன் செய்திகள்
ரத்தினசாமி பரமசிவன் - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2015 12:22 pm
நம்
வீட்டுப் பெண்கள்
இங்கே
இன்புற்றிருக்க ..
காஸ்மீரி
பெண்ணொருத்தி
பாலியல் வன்முறைக்கு
பலியானால் நமக்கென்ன ??
* * *
வெளிநாட்டிற்கு
கோடிகளில் ஏற்றுமதிக்காய்
திருட்டாய் நடக்கும்
சந்தனமரக் கடத்தலுக்கு ..
கூலிக்கு
அறுக்கச் சென்ற
தமிழர்களின் உயிர்கள்
சிறிது அறுபட்டால்
அவனுக்கென்ன ??
* * *
கல்வி கற்பிக்கவே
ஆசிரியர்கள்
கல்வித் தொண்டாற்றவே
கல்விக் கூடங்கள் ..
கற்றுக் கொடுப்பவன்
கல்விக் கருவறையில்
மாணவியைத்
தொட்டுப் பார்த்தால்
பிழையா என்ன ??
* * *
மக்களுக்கு
தொண்டாற்றவே
மத்திய அரசு
மாநில அரசு ..
மக்களின்
தாகம் தணிக்கும்
இன்னும் ஆழ்ந்த சிந்தனை தேவை தோழமையே... 05-Aug-2015 11:43 pm
தங்கள் புரிதலான பின்னூட்டத்திற்கு நன்றிகள் தோழரே ..
வரவில் மகிழ்ச்சி ..
04-Aug-2015 7:14 pm
"இத்தனை தகுதிகளும் தேவை வல்லரசுக்கு நல்லரசுக்கு அல்ல . மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி . உள்ளக்குமுறலை
வார்த்தையில் வடித்தீர் . தாம் நேரடியாக எதை தடுத்தீர்???... புண்பட அல்ல அதே ஆதங்கதொடே .... "- தொடரட்டும் தமது தொண்டு தங்கள் வரிகண்டு நல் புலவன் கண்டதாய் மகிழ்ச்சி அடைந்தேன் . புலவனால் ஆதங்கப்படமட்டுமே இயலும் . 04-Aug-2015 2:49 pm
கேள்விகள் உறங்கும்வரை
பதில்கள் விழிப்பதில்லை. எல்லோருமே எண்ண வேண்டிய கேள்விகள் இவை.
அருமை
. . . . . . . . . . கவியமுதன் 24-Jul-2015 12:52 pm
ரத்தினசாமி பரமசிவன் - அ வேளாங்கண்ணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 4:52 pm
மது என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால்...?
பலர் மனதின் ரகசியங்கள் வெளிவராமல் போயிருக்கும்.... 09-Jun-2015 10:47 am
பூமி நரகமாக மாறிவிடும் 04-Jun-2015 3:12 pm
மனம் விட்டு பேசுவது மனித இயல்புகளில் ஒன்றாக மாறி இருக்கும். அப்படி மனம் விட்டு பேசினால் இங்கு பல்வேறு பிரச்சினைகள் தீர்ந்து விடும் 04-Jun-2015 3:10 pm
வீதிக்கு நான்கு தற்கொலைகள் நடக்கும். 03-Jun-2015 4:26 pm
மேலும்...
கருத்துகள்