sarmelajagan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sarmelajagan
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  01-Dec-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Nov-2013
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் ,எழுத்தினில் நுழைய முற்பட்டேன்.எழுத்து என்னை எழுத உந்தியது...

என் படைப்புகள்
sarmelajagan செய்திகள்
sarmelajagan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2013 10:32 am

கண்டேன் .....உன்னை
கடிந்தேன் ..........சொல்லால்
கசிந்தேன் ........மனம்.. உன் மேல்
கொண்டேன் காதல் ....என்
உயிர் பிரிந்தாலும் மறவேன் உன்னை ....

மேலும்

sarmelajagan - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Nov-2013 5:08 pm

எதுகும் நேரம் ,காலம் வரணும் ப்பா......... என்றெல்லாம் கூறுகிறார்கள் ,பேசுபவர்களை வேதாந்தம்,சித்தாந்தம் ,பேசுபவர்கள் என்றும் கூருவர்
உண்மையாக நேரம் .........இருகிறதா???

மேலும்

நினைத்தவுடன் நடந்தால் மனம் நிம்மதி கொள்ளும் அது நல்ல நேரம் தாமதமானால் மனம் அலைகழிக்கும் அது கெட்ட நேரம் எல்லாம் மனதை சமாளிக்க அவ்ளோ தான் நேரம் என்றல்லாம் ஏதும் இல்லை 28-Nov-2013 5:40 pm
என்ன உதாரணம் 28-Nov-2013 5:38 pm
ஏதோ அவசர காரியாமாக பஸ்நிறுத்தம் போறப்போ, நமக்கு வேண்டிய பஸ்சு நாம் போகும் முன் நம் கண்முன்னே சென்றுவிட்டால் நேரம் நழுவிவிட்டது என்று பொருள் கொள்ளவும். உடனே அடுத்த பஸ்சு வந்து நாம் ஏறிச்சென்றால் நல்ல நேரம் முடியல்லைன்னு பொருள். வெகு நேரம் காத்திருந்து பஸ்சு வரவே இல்லைன்னா கெட்டநேரம்ன்னு பொருள். ஆட்டோல ஏறி போயி அஞ்சு ரூபாய்க்கு பதில் அம்பது ரூபா செலவு செய்தா ரொம்பவே கெட்ட நேரம்ன்னு பொருள். போதுமா .. இன்னும் கொஞ்சம் வேணுமா ? 28-Nov-2013 5:32 pm
sarmelajagan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 3:38 pm

தோழி.....சேர்ந்தே திரிந்தோம்,படித்தோம் சுற்றிதிரிந்தோம்.......பார்பவர்கள் சகோதரியா என்றார்கள் ..
ஆச்சரியபட்டாரகள்!!
ஆருயிர் தோழிகள் என்றதில்...
உழைத்து காப்பவர்கள் ...பெற்றவர்களும்,கணவனும் மட்டும் தான் ,என் வாழ்வில் என்னை என் தோழியாகிய நீயும் இனைந்தாய் அவர்களுடன் ...
இன்றும் நினைத்து உரைகிரேன் ..கன்னீருடனும்...பெருமையுடனும்....
கடவுள் துனை நிற்க ........வளர்க நம் நட்பு என்றும்........துதிக்கிறேன் !!!

மேலும்

ஆம் தோழி ,வாழ்வோம் என்றும் நட்புடனும் நன்றி மறவாமலும் ...... 29-Nov-2013 6:16 pm
நட்பு வாழ்க! 28-Nov-2013 4:47 pm
கருத்துகள்

மேலே