உன்னை கண்டு

கண்டேன் .....உன்னை
கடிந்தேன் ..........சொல்லால்
கசிந்தேன் ........மனம்.. உன் மேல்
கொண்டேன் காதல் ....என்
உயிர் பிரிந்தாலும் மறவேன் உன்னை ....

எழுதியவர் : sarmelajagan (10-Dec-13, 10:32 am)
Tanglish : unnai kandu
பார்வை : 87

மேலே