sathiyaraj12 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sathiyaraj12 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
sathiyaraj12 செய்திகள்
பிரிவின் வலிகள் மிகவும் கொடுமை
அதே காதலில் மிக மிக கொடுமை
வாழ்க்கையில் பல வலிகளை சந்திக்கும் பொது
நாளை விடியும் பொழுது நடையாக மறைகிறது
ஏனோ இந்த காதலின் வலி மட்டும்
விடிந்த பின்னும் இரவு முடிந்தப் பின்னும்
அவளுடன் இருந்த நாட்களும் நிமிடங்களும் நினைவுகளாக
என் முன்னே நிழலாடிட
மனம் திண்டாடுக்கிறது அவள் நினைவில்.
வலிகள் !
அழகு! 29-Dec-2014 10:22 am
உண்மைதான் தோழி மிக்க நன்றி 28-Jul-2014 1:38 pm
ஆழ்ந்த அன்பு அவ்வளவு எளிதில் மறக்காது .....உண்மை அன்பிற்கு வலி அதிகம்தான் நட்பே ...:-) 27-Jul-2014 12:33 pm
ம்ம்ம்ம் மிக்க நன்றி நட்பே 26-Jul-2014 11:35 pm
உன் சின்னன் சிறு சிரிப்பில்
சீரழிந்த கவிஞன் நான்
உன் சிற்றிடை அழகினில்
கரைந்து போன புலவன் நான்
உன் கன்னக்குழி அழகில்
களைந்து போன இளைஞன் நான்
இன்னும் இல்லை
என்னிடம் இழக்க ???
கருத்துகள்