சிவசந்திரா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சிவசந்திரா
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  19-Mar-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Mar-2016
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  4

என் படைப்புகள்
சிவசந்திரா செய்திகள்
சிவசந்திரா - எண்ணம் (public)
06-Jan-2017 12:22 pm

மன்னிக்கப்பட  வேண்டிய  விஷயங்களுக்கு 
மறுக்கப்படும் மன்னிப்பு 
மரண வலியை விட கொடுமையானது.............

மேலும்

சிவசந்திரா - எண்ணம் (public)
06-Jan-2017 12:17 pm

 எண்ணத்தை போல் அமையும் காட்சிகள்
அவசரமாய் பார்த்தால் தென்றல் கூட
தூசி துவி செல்லும்....
 அமைதியை பார்த்தால்
புயல் கூட புன்னைகை செய்யும்………
 இவை அனைத்தும் ......
 மனதின் நிழலாக நிற்கும் பிம்பங்கள் .....

மேலும்

சிவசந்திரா - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2017 10:58 pm

தனிமையில் ஒருநாள் தவித்திருந்தேன்
உனைமட்டும் தானே நினைத்திருந்தேன்
இனிமையைத் தேடி அலைந்திருந்தேன்
கண்ணுக்குள் நீவர அழுதிருந்தேன்

என்றோ எனக்குள்ளே வந்துவிட்டாய்
என்னிதயம் உன்னிடம் தந்துவிட்டேன்
இன்றோ எப்படி மறந்துவிட்டாய்
நன்றோ உன்செயல் யோசித்துப்பார்

தனிமையில் தவிக்க விடாதே
உன் நினைவுகள் என்னை விடாதே

மேலும்

மனதில் பதிந்த நினைவுகள் என்றும் அழிவதில்லை 06-Jan-2017 8:27 am
எண்ணம் அருமை... நினைப்பு புதுமை... தவிப்பு தனிமை! இன்னும் எழுதுங்கள். வாழ்த்துக்கள் 05-Jan-2017 9:04 pm
அருமை!! இசைப்பாடல் போலுள்ளது! இன்னும் சற்று நீண்டிருக்கலாம்! 05-Jan-2017 5:40 pm
சிவசந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2016 11:47 am

கவலைகள் என எண்ணி நான் நினைத்த
நொடி நேரத்தில் நினைவற்று போனது
கலையான உன் முகத்தை பார்த்த போது .........................

மேலும்

மழலை முகத்தில் ஆனந்தம் எனும் பொக்கிஷம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Jul-2016 1:52 pm
சிவசந்திரா - எண்ணம் (public)
12-Jul-2016 7:08 pm

பெண்ணாக பிறப்பதில் பெருமை கொள்ளும் 
வேளையில் எங்கோ ஒரு பெண் வன்கொடுமைக்கு 
ஆளாகி கொண்டு தான் இருக்கிறாள் ................
பெண் இனம்  முன்னேற தடையாக இருக்கும் 
மலைகளை தகர்த்தெறிய கற்றுக்கொள் 
என் கண்மணியே.......... 

மேலும்

சிவசந்திரா - சிவசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2016 3:08 pm

ஏதோ ஒரு நேரத்தில் சிலரை
மறந்தற்காக மனதில் ஏற்படும்
சில குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும்
தண்டனைகள் அவர்கள் மீண்டும்
நம்மிடம் பேசும் வார்த்தைகளை
பொருத்தது..........

மேலும்

ம்ம்ம்ம் .......... 05-Apr-2016 4:32 pm
உண்மைதான் வாழ்வில் பலர் உணர்ந்த நிதர்சனங்கள் 05-Apr-2016 2:35 pm
சிவசந்திரா - முஹம்மது பர்ஸான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 2:25 pm

பொய் சொல்லும் பொக்கிஷங்கள்! 

உலகில் அதிகமாக பொய் சொல்பவர்கள் யார் தெரியுமா?
நம் அம்மாக்கள் தான். அவர்கள் பொய் சொல்வதே 
நமக்காக தான். சிறு வயதில் நமக்கு உணவூட்ட எத்தனையோ பொய்களை சொல்லி இருக்குறார்கள். நாம் வெளியே சென்று விடக்கூடாதென்று நிறையவே பொய் கதைகளை சொல்லியதுண்டு. அதுமட்டுமல்ல நாம் தவறு செய்தும் அப்பா அடிப்பார் என பயந்து அப்பா விடம் பொய் சொல்லி மாட்டியதுண்டு. 
இன்னொரு விடயம் தெரியுமா...
இருக்குற உணவு குறைவு என்றால் எனக்கு பசிக்கவில்லை நீ சாப்பிடு என்று பொய் சொல்லி தன் வயிற்றை ஏமாற்றி நம்மை பொய் சொல்லி நம்ப வைத்து சாப்பிட வைக்கின்றனர்.

இப்படி நமக்காக பொய் சொல்லி வளர்த்தவர்களை வாலிபர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவதை பார்க்கும் போது ஒவ்வொரு அந்த தாய் பட்ட 
கஷ்டங்கள் சொன்ன பொய்கள் 
எல்லாம் பூச்சியத்தால் பெருக்கப்படுகின்றன...!!!

மேலும்

உண்மை, அருமை - மு.ரா. 31-Mar-2016 4:13 am
நன்றி. 30-Mar-2016 5:15 pm
மனதின் ஆழத்தின் வார்த்தைகள்............ மிகவும் அழகான வாரத்தைகள் ..................... 30-Mar-2016 3:19 pm
சிவசந்திரா - முஹம்மது பர்ஸான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்

சிவசந்திரா - சிவசந்திரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2016 4:38 pm

கனவுகளை கலைக்கும் பொழுது
கனவின் வலி கனவு கண்டவனின்
மனதிற்கு மட்டுமே தெரியும்
கனவுகளை கலைக்க நினைக்காதிர்கள் ......................

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே