சுமதிதேவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுமதிதேவி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 4 |
ஆதவன் காலையிலிருந்து தன் கிரணங்களால் பூமியை சுட்டெரித்து வேலை முடிந்ததும் சோம்பல் முறித்துக் கொண்டு கிளம்ப யத்தனிக்கும் அந்தி வேளை. சத்திரபாளையம் என்ற கிராமத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீராவும் தன் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சுமார் பத்து வயது நிரம்பிய சிறுவன் வீரா. சாலைவழியாக போனால் வீட்டுக்கு போக ஒரு மணிநேரம் ஆகும் அதுவே காட்டுப்பகுதியில் அரைமணி நேரத்திற்க்குள் வீட்டை அடைந்துவிடலாம். எனவே தினமும் காட்டுப்பகுதி வழியாகதான் போவான்.
பண்ணையாரின் தம்பி வைதும்பன் வீட்டில்தான் அவனுக்கு வேலை. வீட்டில் ஒட்டடை அடிப்பது அறைகளை சுத்தம் செய்வது மற்றும் பல எடுபடி வேலைகள
காலை எட்டு மணிக்கு தன் வாசலில் வந்து நின்ற காரையும் அதில் வந்தவரைப் பார்த்ததும் மனதில் எழுந்த கோபத்தை மிகுந்த சிரமத்துடன் அடக்கினார் சடகோபன். வயதான போதும் வேகமாக ஹாலில் இருந்து வாசலை நோக்கி நடந்தார். மனக்கலக்கத்துடனும் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர் மனைவி பார்வதியம்மாள். என்னதான் வயது ஆனாலும் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பமும் துயரமும் அவர் உடலையும் உள்ளத்தையும் வைரம் பாய்ந்த கட்டையாக மாற்றியிருந்தது. இதை அவர் மனைவி அறிந்திருந்தாலும் மனது கேட்கவில்லை. பாசம் என்ற ஆயுதம் பார்வதியம்மாள் மூளையை ஜெயிக்கவிடவில்லை.
காரில் வந்தது மகேஸ்வரனும் அவர் மனைவி கல்பனாவ
கொடைக்கானல் மேகங்கள் மலையை உரசியபடி, இதமான குளிரில் ரம்மியமாய் காட்சியளித்தது. ஆனால் அங்கே ஒரு அழகான வாலிபன் தன் வாழ்க்கை பயணத்தின் முற்றுபுள்ளியை வைக்க அங்குள்ள தற்கொலைமுனையை (suicide point)தேர்வு செய்தான். அந்த விளிம்பின் ஒரு அடி தொலைவில் நின்று இருந்தான்.
அது ஒரு அதள பாதாளம். கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது.
தன் பிணத்தை கூட யாரும் பார்க்ககூடாது என விரும்பினான். இனிமேல் அவனுடைய எதிர்கால இன்ப துன்பங்கள் IPL மேட்ச் போல அடிக்கடி வராது. மனிதர்களின் சாவுக்கு காத்திருக்கும் பிணம் திண்ணிகழுகுகள், வெற்றியை எதிர் நோக்கி காத்திருக்கும் வேட்ப்பாளர் போல அரவிந்தின் மரணத்தை எதிர்பார்த்தன.
சுற்ற

தீவிரவாதி
என் பெயர் : சித்திக். வயது : 21. நிறம் : சிவப்பு. படிப்பு B.B.M.
வேலை : வேலை தேடுவது. நான்கு மாதமாய் தேடியும் எந்த திக்கிலும் வேலை (சித்திக்)கவில்லை. எங்கு போனாலும் முன் அனுபவம் இல்லை என துரத்தினர். அனுபவத்தை திரட்ட விற்பனை பிரதிநிதியாக ஆக நான் சேர்ந்த்தது தான் இந்த “SUGAM MATTRESS AGENCY”.
அது ஒரு சின்ன Distributor company. அதன் விற்பனை பொருள் SORKAM MATTRESS LTD கம்பெனியின் விதவிதமான மெத்தைகள். தென் சென்னை முழுவதும் சொர்க்கம் மெத்தையின் விநியோக உரிமை எங்கள் சுகம் மெத்தை AGENCY க்கு மட்டுமே.
விற்பனை உலகில் உயர்ந்த இடத்தை பிடிக்க தெரு தெருவாக சித்திக்உலா செல்ல முடிவு