வெ.சத்தியநாராயணா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வெ.சத்தியநாராயணா |
இடம் | : நங்கவள்ளி,மேட்டூர்,சேலம். |
பிறந்த தேதி | : 05-Sep-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 1 |
கவிதை கதை எழுத படிக்க பிடிக்கும்.
உயிரும் மெய்யும் சேர்ந்ததே
மனித பிறவி.......
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும்
சேர்ந்து உயிர்மெய் எழுத்து என்ற
சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரித்தானது ...
எம்மொழியிலும் உண்டோ?
இருனுற்று நாற்பத்தேழு எழுத்து!
எம் மொழியாம் தமிழ் மொழிக்கு
இவையே கவச குண்டலங்கள்...
எம்மொழி எழுத்திற்கும்
தமிழ் மொழி எழுத்தே ஆதியாம்..
தமிழ் மொழி எழுத்து
தனிச்சிறபுடையதென்றே
செம்மொழி சான்று பெற்றது.....
நம் நாட்டு அறிஞர் பெருமக்கள் மட்டுமல்ல
அயல்நாட்டு அறிஞர்களும் கூறினர்
தமிழ் மொழி தனிசிறப்புடையதென்று....
சங்கம் வைத்து வளர்த்த மொழி
யாதெனில் அது எம் தமிழ்மொழியே!
யாதொரு மொழி எழுத்துடனும் சார
உயிரும் மெய்யும் சேர்ந்ததே
மனித பிறவி.......
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும்
சேர்ந்து உயிர்மெய் எழுத்து என்ற
சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரித்தானது ...
எம்மொழியிலும் உண்டோ?
இருனுற்று நாற்பத்தேழு எழுத்து!
எம் மொழியாம் தமிழ் மொழிக்கு
இவையே கவச குண்டலங்கள்...
எம்மொழி எழுத்திற்கும்
தமிழ் மொழி எழுத்தே ஆதியாம்..
தமிழ் மொழி எழுத்து
தனிச்சிறபுடையதென்றே
செம்மொழி சான்று பெற்றது.....
நம் நாட்டு அறிஞர் பெருமக்கள் மட்டுமல்ல
அயல்நாட்டு அறிஞர்களும் கூறினர்
தமிழ் மொழி தனிசிறப்புடையதென்று....
சங்கம் வைத்து வளர்த்த மொழி
யாதெனில் அது எம் தமிழ்மொழியே!
யாதொரு மொழி எழுத்துடனும் சார
அ,,,,,,,,,,,,,, ஆஹா! என் முதல் எழுத்தை எழுதி விட்டேன் எழுத்தில்.............
அ,,,,,,,,,,,,,, ஆஹா! என் முதல் எழுத்தை எழுதி விட்டேன் எழுத்தில்.............