எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தனிமை
தனிமையல் அழும் போது
தானடா புரிகின்றது
நான் தொலைத்து விட்ட
உன் தொல்களேன் அருமை!
வாழ்க்கை
சேரும் இடம் தெரியாமல்
ஓடும் நதி தான்
மனிதனின் வாழ்க்கை!
சிறப்பு 06-Aug-2014 7:24 pm