எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்லரைக்கும், கருவரைக்கும்

ஒற்றுமை இருள் மட்டுமல்ல
காதலும் தான்....

மேலும்

கல்லரைக்கும், கருவரைக்கும்

ஒற்றுமை இருள் மட்டுமல்ல
காதலும் தான்

மேலும்

ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள்,,, இருப்பினும் அவர்களை ஊரார் ஒதுக்கி வைக்கின்றனர், அவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர் என்று......


மனிதன் மனிதனை காதலித்து திருமணம் செய்து கொண்டால் வெறிப்பிடித்த சில மிருகங்கள் அதை, கலப்புத்திருமணம் என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுகொள்கிறது...?????

மேலும்

உண்மை தான் நண்பரே... சாதி மதம் என்ற ஆணி வேரை பிடிங்கினால் மட்டுமே மனிதன் மனிதனையும் மனிதனாகப் பார்ப்பான்........ 02-Oct-2018 8:26 pm
உண்மை தோழரே 02-Oct-2018 1:33 pm


எந்த நிலா நீ
அழகு நிலா -

என்னுடன்
பழகும் நிலா
வான் நிலா 
நீ வெண்ணிலா
சொல் எந்த நிலா நீ
பால் நிலா
பருவம் நிறையும் நிலா 
உருகா உண்மை நிலா
உள்ளம் வெண்மை நிலா
மண்ணில் மனித நிலா

நீயே சொல் நிலா 
எந்த நிலா  நீ

மேலும்

தமிழகம் 


அகமிலா மனிதரின் குகையானது

மேலும்

அன்பு அடிமையை தேடுவதில்லை

மேலும்

காதல் அழிவதில்லை:-

நீ வேண்டாம் என்றவுடன்
என் கால்கள் சென்றதடி 
உன்னைவிட்டு தூரம் தூரம்
என் மனம் மட்டும் நின்றதடி 
உந்தன் ஓரம் ஓரம்

வேண்டாம் இந்த துயரம் துயரம் என்று
வேண்டும் வேண்டும் என்றேன் மரணம் மரணம்

மாண்டும் மறையவில்லை 
உந்தன் நினைவே நினைவு
நீதானே என் கல்லரையில் 
நான் காணும் கனவே கனவு....
         
      - அழுகும் உடலுக்கு தெரிவதில்லை
காதல் அழிவதில்லை  என்று...
சாகும் காதலர்க்கு புரிவதில்லை
காதல், கல்லரைக்குச் சொந்தமில்லை என்று...
               
                ----கல்லரைக் காதலன்

மேலும்

மனிதனாவோம்:-

           என்மதம், என்சாதி, எங்கிலும் பெரியது, என்பவன் என்றுமே மனதினில் சிறியவன்.

அன்பிலும், பண்பிலும், ஆண்டவன் வாழ்கிறான், அதை அறிந்தவன், அதில் கைதேர்ந்தவன், எம்மதமாயினும் உயர்ந்தவன். நன்னெறி காண்பினும், மனிதன் கண்மூடி வாழ்கிறான். என்னெறி கொள்ளினும் மானிடப் பிரிவினைக் காண்கிறான்...
          
           -கல்லரை செல்வன்.

மேலும்

சாகும் காதல்:-

காதலரே காதலரே
காதல் ஒரு பூக்காடு -அதில்
காமநீரை ஊற்றாதே
ஆகுமடி முட்காடு

மேலும்

    அன்புமதம்:-    

எம்மதம், உம்மதம் என்று

பிரிவினை காண்பதேன்,

ஒருமதம் பெருமதமுண்டு,

அன்பால் சேர்ந்திடும்

அம்மதமே எம்மதம் என்று

பெருமிதம் கொள்வேன்...

             - கல்லரை செல்வன்

மேலும்

மேலும்...

மேலே