எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காத்து கிடந்தன.......... என் கைகள் எப்படி ......... எழதுவது என்று ,,, அந்தி வானம் பர்க்கையேல் ஏற்ப்படும்....... ஒரு பொன் சிரிப்பு . . உன்னக்கு நான் காலமாவத்ர்க்குள் உன் வீட்ற்கு (...)

மேலும்

காக்க வைக்கும் காதலை விட ..
காலம் முழுதும் காப்பாற்றபோகும் மனைவியின் காதலுக்காக காத்திருங்கள்...
வாழ்க்கை ஆனந்த மயமாகும்...

மேலும்

மனோ விஜயன்

மேலும்

எண்ணெய் இல்லாத தலை

பழுப்பேறிய உடை

எரியும் பிணம் முதல்
அத்தனை அசிங்கங்களும்
அழுக்குகளும் சுமந்து

புனிதமாய் ஓடி வரும்
ஈசன் சடை முடி அமர்ந்த
கங்கையில் குளித்தும்

பிசுபிசுப்பு போகாத உடம்பு

கனவுகள் உறைந்து
கிடக்கும் கண்கள்

குழந்தை தனத்தை விழுங்கிய
வறுமை.......

பஞ்சத்துக்கும் பசிக்கும் பிறந்தது
பணத்தின் அருமை உணராது..போல

கை நிறைய வந்தாலும்
சேர்த்து வைக்க மறுக்கிறது

கண் மூடிக் கிடக்கும் கடவுளின் சன்னிதியில்

இறை தேடி நிர்வாண மனிதர்கள்
நிச்சலனமின்றி நடமாடும் பூமியில்

நாளை எனும் நினைப்பு இழந்து

எதிர்காலம் தெரியாத வாழ்க்கை..தான்
கையேந்த சொல்லித் தந்திருக்க (...)

மேலும்

உன் பேரழகை வர்ணம் தீட்ட
பேனாவை எடத்தபோது
பேன முள் அழுதது ....?
உன் மெய் முகத்தை பொய் ...
பொய் முகமாக வரைந்து
காட்டுகிறது என்று........
ம.மனோ ..........

மேலும்


மேலே