தூக்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் அநேகருக்கு சரியில்லாமலே இருக்கிறது. காரணம் டென்ஷன், மிக அதிக உடல் உழைப்பு, மிக குறைவான உடல் உழைப்பு, நேரமின்மை, ஒழுக்கமின்மை காரணங்களால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை தூங்கியே கழிக்கின்றான். இது சரியாக அமையாத போது, உடல் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகின்றது.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வைகள் : 145
3
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே