மீ. முத்துசுப்ரமண்யம்- கருத்துகள்

1) கலங்கரை விளக்கம்n2) சங்கு சக்கரம்n3) புஸ்வாணம்n4) பாவ மன்னிப்புn5) புதிய பாதைnnnபாலசரஸ்வதி

தங்கள் வருகைக்கும், பங்கேற்று ஊக்கமளித்தமைக்கும் நன்றி. தங்கள் இறுதி விடை சரியே. பாராட்டுகள். மற்ற சொற்களும் விடையில் இருக்க வேண்டும். இங்கு விடை அளித்தால், பின் வரும் அன்பர்களுக்கு விடை தெரிந்து விடும். அதனால் அவர்கள் ஊக்கமிழக்ககூடும். விடையை புதிர் தளத்தில் பின்னூட்டமாக, பெயரில்லாமல் (அனொனிமாஸ்) அளிக்கலாம்.

தேவ குலனும் என்று வருகிறதே அது கோயிலைக் குறிக்குமென்று நினைக்கிறேன்.

பலகாலம் கேட்டு மகிழ்ந்த இப் பாட்டிற்கு இன்றுதான் பொருள் தெரிந்தது! பதிவுக்கு நன்றி!

ஆசாரக்கோவை வரிகள்:..............உடன்பிறந்தாள் ஆயினும்.............
தாங்கள் அளித்திருக்கும் பொருளுரையிலிருந்து: ,,,,,,,,,,,,,உடன் பிறந்தவளுடனும்.................
......உடன்பிறந்தவளே என்றாலும் (அதாவது, மனைவியல்லாத பெண்டிர் எவராயிருந்தாலும்) என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

தங்களது ஆர்வம் எனக்கு ஊக்கமளிக்கிறது. உண்மையிலேயே ஒவ்வொரு நிகழ்வும் இறைவன் விருப்பப்படியே நடந்தேறுகிறது என்று ஆன்றோர் பலரும் கூறிய கூற்றை முழுவதும் நம்பி வாழ்ந்திருப்பவன் நான். அவற்றில் சில மிக ஆழழமாகப் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் பகிர்வதன் மூலம் பிறரும் தங்கள் வாழ்வில் இறைவன் பங்கை எண்ணிப்பார்க்க இது தூண்டுகோலாக அமையட்டும்.

தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.


மீ. முத்துசுப்ரமண்யம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே