இரா இராமச்சந்திரன்- கருத்துகள்

காலம் செய்த கோலம்......
கடவுள் செய்த குற்றம்னு புலம்ப வேண்டியது தான்......

வருகிறது. சிறிது சிரமப்பட வேண்டியுள்ளது.

Whatsappல உலா வந்த கதை இது. தந்திரமாக குரங்கை, பாம்பாக மாற்றி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

அருமையான பகிர்வுக்கு நன்றி🙏

இது சாதாரண குடிமகன்/குடிமக்கள் செய்திருந்தால் ஒரு வேளை அவர் சொல்வது சாத்தியமுள்ளதாக கருதலாம். இவர்கள் நாட்டின பிரதமரையே ஆட்டுவித்தவர்கள். சல்மான் விடுதலை போல தான் இதுவும் ஆகும். ஹும்.......

குஜராத் கலவரம் பற்றி இந்த அளவு கேள்விப்பட்டு, படித்ததில்லை. சென்னை திரும்பியவுடன் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன். மோடி, அமித்ஷாவின் மற்றொரு முகத்தையும் பார்க்கிறேன். என்ன அரசியல் இது?

இங்கு மதச்சார்பற்ற அரசு என்று மார்தட்டிக் கொண்டாலும் எல்லா அரசு விண்ணப்பத்திலும் என்ன ஜாதி என்ற கேள்வி இல்லாமல் அச்சடிக்க மாட்டார்கள். இந்த அழகில் மூன்றாம் பாலினரை சேர்க்க போராட்டம் வேறு. நல்லவேளை அது பள்ளி, ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் இன்னமும் கேட்கப்படவில்லை.

நல்ல பகிர்வுக்கு நன்றி.

இந்த அறப்போருக்கு வித்திட்ட திரு. அருண்வாலி அவர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள். பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டோம். மல மன்னனை அடக்கி தளம் தங்கு தடையின்றி செல்ல முடிந்த வரை முயற்சிப்போம்.

ஒருவரை திருத்துவது நம் வேலையல்ல. நம் எண்ண கருத்து பதிவு, மத நல்லெண்ண கருத்துக்கள், மற்றவர்கள் பகிர்ந்துக் கொள்ளும் அளவு தரமாக இருத்தல் வேண்டும். இது சிலர் படித்து மகிழலாம், சிலர் தங்கள் சந்தேகங்கள் மற்றும் மாற்றுக் கருத்தைப் பதிவிடலாம். அப்போதுதான் சுதந்திரமாக இருக்கும என்பது எனது அபிப்பிராயங்கள்.

உண்மை ஊழியனை ஊரே போற்றும்,
ஆனால்
உண்மையாக வாழ்ந்தால் ஊரே கேலி செய்யும்
என்பதை அழகாய் எடுத்துரைத்தமைக்குப் பாராட்டுக்கள்👏👏

என்ன ஒரு அற்புதமான ஆராய்ச்சி!!! பாராட்டுக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

சாதாரணமாக நாம் பேச்சு வழக்கில் இது மாதிரி கூறுவதை தவிர்ப்போம். தாங்கள் இதற்கு கடவுள் உங்களுடைய நாக்கை / குறியை அறுக்கட்டுமே என்பது தான் பதில் என்றால் என்ன சொல்வது? தங்கள் வழி தனி வழி. அதுதான் தங்களுக்கு பிடித்தம் என்றால் செல்லுங்கள் / சொல்லுங்கள்.

முதலில் 'மலம்' என்றீர்கள், இப்போது 'பீ' என்கிறீர்களே! பொது தளத்தில் இது மாதிரியான வார்த்தைகளை உபயோகப் படுத்தலாமா?

நீங்கள் கூறுவது உண்மை. அதுவும் எல்லாவற்றுக்கும் மலம் என்ற வார்த்தையை வேறு கூறுகிறார். இதற்கு தீர்வு காண எடுத்த முயற்சி சுமூகமாக முடியட்டும்.

போச்சுடா...Dr. கலாம் அவர்களையும் விட்டு விடமாட்டீங்க போல இருக்கே?


இரா இராமச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே