எனது பயணம் உனது வழியில்- கருத்துகள்

உங்கள் தலைப்பு தப்பாக இருக்கிறது

யார் நீ என்பதற்கு சார் நீ என்று இருக்கிறது

உங்கள் கவிதை நன்றாக இருக்கு

கொஞ்சம் வார்த்தைகள் தப்பாக எழுதப்பட்டுள்ளன

திருத்தி கொள்ளவும் ..........

மறிந்துவிடுவேன் இல்ல மறித்துவிடுவேன்.........

என் நெற்றியில் நாம்
நேசிந்த போது...

எந்த வரிகளுக்கு எனக்கு அர்த்தம் புரிய வில்லை .....

உன் கையால் தாலி
வாங்கவில்லை என்றாலும்
நீ இட்ட குங்குமம் போது

உன் கையால் தாலி கட்ட வில்லைஎன்றலும்

கடவுளை வீட்டில் வைத்துவிட்டு

கடவுளை தேடுகிறோம்.......

உங்களுடைய கருத்துக்கு நன்றி சங்கீத


வணக்கம் சாந்தி

உங்கள வாழ்த்துர அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல.......

வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை ...

தாயின் வலி நான் பிறக்கும் பொது அறிவாள்.......

தந்தையின் வலி நான் உழைக்கும் பொது அறிவார்.....

சகோதிரியின் வலி என்னை பிரியும் பொது அறிவாள்.....

வலிகளுக்கு விலை இல்லை.............

அன்பு கூட வலிதான் .........

வலிகள் நிரந்தரம் இல்லை யாருக்கும் என்னை தவிர

நான் வலியில் பிறந்து வலியில் வாழ்பவன்.....


எனது பயணம் உனது வழியில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே