கண்ணன்- கருத்துகள்

சொற்ச்சிலை செய்ய
கற்பனைகளில் கரைக்கப்பட்ட வரிகள்...
கவிகனிக்காக காணி நிலத்தில்
விதைக்கப்பட்ட விதைகள்...
விசைப்பலகை விரலுடன் கொண்ட
ஊடலின் இறுதியில் கசிந்த
விந்தணுக்கள்...
இவைகளின் வெளிப்பாடுதான்
கவிதையாகும்...


கண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே