குருநாதன்- கருத்துகள்

முதன்முதலாய் தழெனும் பெண்ணைப் பார்த்தேன். நான் அமிழ்ந்தேனும் என் காதலை கூற நிணைத்தேன் அதன் விளைவாக கவிதைகள் பல பல புனைந்தேன் ஊண் இரைக்காக புதருக்குள் ஒளிந்து பதுங்கும் புலியைப் போல இல்லாதவன் அதாவது
உடல் பசி மறந்தேனும் உள்ளத்தின் தாகம் தீர முயலுவேன்

ஏற்றுக்கொள்கிறேன் தட்டெழுத்துப் பிழையும் எழுதிய பின்பு மீண்டும் பாராமையும் அவசர கதியில் அலைந்த் கலைந்து வார்த்தைகளை கிழித்து பழித்து தள்ளுவதை குறைக்க முயற்சி செய்கிறேன்

அன்பரே மது கிண்ணம் - க வின் தொடர்ச்சி கவில் சித்திரத்தை மாற்றிக் கெட்டென்
உவில் கவிதைஎன வார்த்தகளைக் கொட்டிக் கெட்டென் மண்ணிக்கவும்

மண்ணிக்கவும் சித்திரத்தை மாற்றிக் கெட்டேன் மண்ணிக்கவும்

பிழையின்றி எழுத முயற்சி செய்கிறேன் தட்டச்சுப் பிழைதான் என்பதை நீங்கள் எழுதிய கருத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். இப்பொழுது பேரமும் இரவு நடு நிசி என்னறையும் இருண்டது மனதும் இருண்டுள்ளது இன்னும் வெளிச்சமாக்குகிறேன் நன்றி வணக்கம்

மேலும் எளிதான நடையில் எழுத முயற்சி செய்கிறேன்

தொல்லியம் (தொல்காப்பியம்) என்பது திரிந்து வரின் தொல்லியத்தின் மையம் என்பதை விளக்கும் பொருட்டு தொண்மையம் அடுத்து பண்மையம் என்பது பண்பாட்டு மையம் என்பதாகும் தண்ணீர் என்பதுவே தணிந்த நீரைக் குறிக்கும் அதுபோல் தணிமையம் என்பதுவும் குளுமையின் மையமாக விளங்குவதாக பொருள் வரும்படி எழுதிருந்தேன் மேலும் எளிதான நடையில் வழுத்த முயற்சி செய்கிறேன்

இருட்டின் தாக்கம் என்னை இன்னும் இரட்டிப்பு குருடனாக்குகிறது. மன்னிக்கவும்

தயை கூர்ந்து மீண்டும் தறிழைத்த் விட்டேன் பொருளையும் பொருள் அல்லாத அபொருளையும் கொண்ட தமிழ் என்பதையே சொன்னேன்

வெம்மை தான் கொளுத்தும் சரிதான் வெம்மையின் நிறம் மஞ்சள் மஞ்சளின் மூலம் வெண்மை வெண்மையின் தாக்கம் அணைத்து நிறத்தையும் உள்ளடக்கியது அந்த வெண்மையையும் தன்னகத்தே கொண்ட தமிழ் என்பதனையே சுட்டினேன் பொருள் அல்லாத பொருளையும் கொப்ட தமிழ் என்பதுவே கடைசியாய் சொன்னது

தமிழின் கோர்வை எனது கவிதையின் வார்த்தை அழகின் பார்வை உனது பதிலின் தீர்வை
aza


குருநாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே