சீனி அலி இப்ராகிம் - கருத்துகள்
சீனி அலி இப்ராகிம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
- Ramasubramanian [13]
நன்றி..நன்றி... நன்றி... வந்துவிட்டேன் என்று சொல்ல முடியவில்லை... வரலாம்... என்று, நினைத்துக்கொண்டிருக்கையில். இன்றுதான், முதல் பாதம் வைத்துள்ளேன்...இரண்டாம் பாதம் வைக்கும்முன் வந்த, தங்களின் வரவேற்ப்பிற்க்கு... மகிழ்ச்சி... (சீனி)
நன்றி... சொன்னாலே மறவேன், நன்றி சொல்ல, வார்த்தை தந்த உம்மை. எப்படி மறப்பேன்...? நன்றி... (சீனி)
நன்றி சகோதரர் அவர்களுக்கு முயற்ச்சிப்போம் முடிவே இல்லாமல்;
நன்றி...சகோதரர் அவர்களுக்கு
நன்றிகள் பல
நன்றி... விடா முயற்ச்சிப்போம் நாடியதை.
நன்றி தோழா !
நன்றி...
அஹமத் அலி அவர்களே, எந்த இடத்தில் புரியவில்லை. என்று, தெரியவில்லை. நாணல் என்பது- செடி, நாணம் என்பது- வெட்கம், நா நய வார்த்தை என்பது, அடுக்குச்சொர்க்களை குறிக்கும், நாணக்கும் நாணக்கும் என்பது- நான் செய்வேன் எல்லாம் தெரிந்தவன் நான் என்பது, வீனுக்கும் வீணுக்கு என்பது- வீணான செயலால் வீனாப்படுத்துவது... நன்றி,சீனி அலி இப்ராகிம்.