சுதாகர் கதிரேசன்- கருத்துகள்
சுதாகர் கதிரேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [36]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [21]
- தருமராசு த பெ முனுசாமி [20]
- ஜீவன் [18]
நன்றி......
கருத்துக்கு நன்றி ஐயா .....
நன்றி
நன்றி
நன்றி
இந்த இணையத்தில் இணைந்தது முதல் உங்களைப் போன்றவர்கள் என்னை நண்பனாக பார்பதையே பெருமையாக கருதுகிறேன் .....அதிலும் நீங்கள் என் கவிதைக்கு அழகான விமர்சனம் கொடுத்து என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சேர்த்து விட்டீர்கள்... நன்றி
நிஜம் தான்... மிக்க நன்றி ...களவாடப்பட்ட விதம் பேனா அறிந்திருக்கவில்லை
நன்றி
நன்றி
உங்களுக்கு என்னுடைய நன்றி
இதில் தவறு என இருக்கிறது ...என்னை விட வயதில் எழுத்தில் பண்பில் முதிர்ந்தவராய் இருக்கும் நீங்கள் என் கவிதையை படிக்கச் நேரம் ஒதுக்கி கருத்து தெரிவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் .....உங்களுக்கு என் வணக்கம் கலந்த நன்றி
தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....பேனா கவிதை எழுதி கொண்டிருந்ததை யாரும் அறிந்திருக்கவில்லை....எல்லா கவிதைகளும் பேனாவுக்கு சொந்தமாவதல்ல.....இப்படி கற்பனை செய்து கொள்ளுங்கள் நீங்கள் ஒரு கவிதையின் முற்பாதியை ஒரு பேனா கொண்டு எழுதி விட்டு ....கவிதையின் தொடர்ச்சியை வேறு ஒரு பேனா கொண்டு எழுதி விட்டு உங்கள் பெயரை இறுதியில் சேர்த்துக் கொண்டு உங்களின் கவிதை என்று வெளியிடுகிறீர்கள் ....இப்போது முதல் பேனாவை ஒரு பையனாகவும் கவிதை என்பதை பெண்ணாகவும் ...கவிதையின் எழுத்தாளாரை பெண்ணை திருமணம் செய்து கொண்டவராகவும் ..... களவு என்ற சொல்லுக்குரிய வேறு அர்த்தத்தை கொண்டு பாருங்கள் .. ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்த ஒரு ஆணின் கதையாக தெரியும்
உங்கள் அனைவர்க்கும் என் வணக்கம் கலந்த நன்றி
மிக்க நன்றி ......நீங்க பாராட்டி கருத்து தெரிவித்தது மகிழ்ச்சியா இருக்கு ...