செந்தமிழ்ச்செல்வி- கருத்துகள்
செந்தமிழ்ச்செல்வி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [95]
- கவின் சாரலன் [35]
- தாமோதரன்ஸ்ரீ [17]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- C. SHANTHI [12]
வாழ்த்துகள் என்பது தான் சரியானது. வாழ்த்துக்கள் என்பது பிழையானது.
பிழை என்று தெரியாதவர்களும் அரைகுறை ஞானம் உள்ளவர்களும் சரி என்று ஏற்றுக் கொள்கிறார்கள். தயவுசெய்து சரியானவற்றை படியுங்கள். படித்துக் கொடுங்கள்.
அருமை !
அருமை !
அருமை !
எழுத்துத்தளத்தின் முகப்பில் நான் இந்த கவிதையைப்பார்த்தேன்.தலைப்பைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்.கவிதையை முழுமையாகப் படித்ததும் தான் மனதில் அமைதி.உன்னை நீ காக்கும் முயற்சி எடு இல்லையேல் உனக்கு நேரும் அநீதிகளைக் கட்டுப்படுத்த முடியாது சொல்லப்பட்டிருக்கிறது கவிதையின் பின்னூட்டத்தில் வந்த கருத்துக்களை அவதானித்தேன்.மிகவும் கவலை.நல்ல கவிதை ஏன் இப்படி பழிவாங்கப்படுகிறது என்று ?பின்னர் தான் ஒன்று புரிந்தது ஒவ்வொருவருக்குமான புரிதல் வேறு வேறு என்று.தவறு நேர்ந்த பின் அல்லல்படுவதை விட அது நேராமல் தடுப்பதற்கான வழிமுறைதானே இங்கு சொல்லப்படுகிறது அது எவ்வாறு தவறாகும்.நல்ல புத்தியுடன் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு தான் யோசிப்பான். இதனால் இதனை பெண் உரிமையோடு தொடர்புபடுத்தி தப்பாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் எனக்குப்படுகிறது.இங்கு பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி பேசப்பட்டிருக்கிறது.இங்கு சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயமும் எங்களின் பாதுகாப்புப் பற்றியதே.எங்களுக்கான பாதுக்காப்பினால் எங்களின் உரிமைக்கு எந்த பங்கமும் நேரப்போவதில்லை.பெண்கள் முதலில் தங்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.அதற்காக மேலே கவிதையில் கூறப்பட்ட அறிவுரைகள் எல்லாமே சரியானது.அது ஒன்றும் எங்களுக்கு இருக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை.எங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையும் அறிவுரையும் மட்டுமே இதுவாக எனக்குப்படுகிறது.நான் அறிந்தவரையில் எங்களது பகுதியில் பல பெண் பிள்ளைகள் அவர்களது ஆடைப்பழக்கம் ,நடத்தை தவறுகளால் துஸ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல இருக்கிறது.நமது நடத்தை ஆபாசமாக இல்லாதபடி முதலில் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்.இதில் எமது உரிமை சுதந்திரம் என்பது மறுக்கப்படவில்லை.எம்மை பாதுகாப்பது எமது கடமை.நமது கடமையச்செய்து கொண்டே நமக்கு இருக்கும் இருக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம்.அதுதான் இந்த கவிதையின் சாராம்சமும் கூட.அதை விட்டுவிட்டு இங்கே ஒன்றும் பெண்ணுக்கு கட்டுப்பாடும் ஆணின் தவறை கண்டுகொள்ளாமலும் இருக்கும் வகையில் இந்த கவிதை இல்லை.சமூகத்தில் தீயவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களின் வக்கிரமான பார்வை உன்மீது படாமல் நீ உன்னை பாதுகாத்துக்கொள் என்று நம்பிக்கை விதைக்கும் வகையில் கவிதை படைத்த உனக்கு என் வாழ்த்துக்கள்.
கருப்பொருளுக்கமைய கவிதை பிரமாதமாக இருக்கிறது.