யசோத கிருஷ்ணன்- கருத்துகள்
யசோத கிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [48]
- Dr.V.K.Kanniappan [19]
- யாதுமறியான் [17]
- கவின் சாரலன் [17]
- மலர்91 [17]
இந்த தளத்தில் நீங்கள் காட்டும் அக்கறைக்கு மிக்க நன்றி. பெரும்பாலான படைப்புகளுக்கு நீங்கள் அளிக்கும் கருத்துகள் படைப்பாளிகளை மேலும் உந்துபடுத்தும் என்பதில் ஐயம் இல்லை. குறிப்பிட்டு சொல்வதாயின் என்னை போன்ற புது வரவுகளுக்கு. இந்த தளத்திற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்திற்கும் ஒரு நன்றி.
மிக்க நன்றி மங்காத்தா அவர்களே.
*ஆதரவுக்கு.
உங்கள் அதரவுக்கு மிக்க நன்றி..
மிக்க நன்றி.
மிக்க நன்றி.. நீங்கள் காட்டும் ஆதரவுக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன்.
நன்றி, ஆனந்த.
திரு.சங்கிலிகருப்பு அவர்களே,
கற்பழிப்பு வழக்கில் கற்பழிக்கப்பட்டவரின் புகைப்படத்தை ஒளிபரப்பாமல் இருப்பது தானே பத்திரிக்கை தர்மம்? எந்த கற்பழிக்கப்பட்டவரின் தந்தையோ,அன்னையோ,சகோதர, சகோதிரிகள் தான் தங்கள் விட்டு பெண் கற்பழிக்கப்பட்டவர் என்ற இணைப்புடன் புகைப்படம் வருவதை ஏற்றுகொள்வார்கள்? இது இரண்டாம் கற்பழிப்புக்கு நிகர் அல்லவா? பெண் இறந்துவிட்டால் நாம் புகைப்படம் இட்டு அவமானம் படுத்துவது சரியாகுமோ?
பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டாள். இனி இது தொடராது இருக்க என்ன செய்யவேண்டும் இதில் அரசு மற்றும் நம் பங்கு என்ன என்பது வரை மக்கள் அறிந்து கொண்டால் நல்லது. பெண் நிறம் என்ன, எப்படி இருப்பாள், விலாசம், எப்படி கற்பழித்தார்கள் என்பது போன்றவை நமக்கு தேவை இல்லாதது. இது என்ன thriller படமா எல்லாம் பார்த்து ரசிக்க? எப்படி அவர் படுகாயம் அடைந்தார் என்று வெட்டவெளிச்சம் இட்டு பெண்களுக்கு பயம் காட்டி மாலை 7 மணிக்கு மேல் ஆண்கள் துணை இல்லாமல் விட்டை விட்டு வெளியற கூடாது என்ற நிலையை மீண்டும் கொண்டுவரக் கூடாது. பின்னர் தந்தை பெரியாரும் அவரது கருத்துகளும் கொஞ்சம் பெண்களுக்கு செய்த மாற்றங்கள் மாறி திராவிட எண்ணம் தோன்றாத காலத்து பெண்களாய் விட்டுக்குள்ளே அடைந்து கொள்வார்கள்.மாறாக இப்போது நாம் துணிவையும், நம்பிக்கையும் தான் நம் பெண்களுக்கு ஊட்ட வேண்டும்.
இந்த படைப்பு அன்றை விட இன்று தான் பெரியார் மிகவும் தேவை என்பதை காட்டுகிறது.
பெரியார்கே சிலை வைக்கும் பெரியார் தொண்டர்கள் எனும் பேரை பெரியார் கைதடி கொண்டு குட்டிய வரிகள் அருமை.
எதை என்று குறிப்பிட்டு சொல்ல? அணைத்து வரிகளும், கருத்துகளும் மிக மிக அருமை.
இந்த படைப்பை படிக்கும் போது வரிகள் பெரியார் குரலிலே காதில் ஓலிக்கும் படியாக செய்த தோரணை மிகவும் அருமை.
பெரியாரை கூப்பிட்டு வந்த மங்காத்தா அவர்களுக்கு மிக்க நன்றி.
மிக மிக சிறந்த படைப்பு.
ரசித்து படித்தேன்(கேட்டேன் பெரியார் வாக்குமூலம்).
நன்றி.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..
நிச்சயமாக..மிக்க நன்றி நண்பா..
நிச்சயமாக.. மிக்க நன்றி
நிச்சயமாக.. உங்கள் பதிவுக்கு நன்றி..
மிக்க நன்றி..